← Back

Unnaalae Song Lyrics

Singers : Anurag Kulkarni and Shreya Ghoshal Music by : Justin Prabhakaran Lyrics by : Madhan Karky Dialogue : ……………………. Female : Unnaalae unnaalae ennullae inbam Undu endru kandenada Nee vandha pinnalae en swaasam endru Un kaadhal kondenada Male : Ozhi illa isaiyil Nenaikkaadha mazhaiyil Unnodu unnodu Naan yen aadinen Male : Vazhi illa dhisaiyil Ozhi illa ulagil Engae pogiren Male : Uyire uyire unai naan maravenae Uravae unai naan pirinthum vizhaganae Female : Ha.aaha ha ha …. Dialogue : …………………….. Female : Kol maarum nee maarum aan maarum aanal En kaadhal maarathada Vin meenin dhusellaam theernthaalum kooda En kaadhal theerathada Female : Naam vidhiyo naalai illai endrathu Iniravo innum michcham ullathu Male : Kaiyil thiraiyin un regai nee varaiya Dhegam muzhuthum kaadhal paarkkiren Male : Uyire uyire unai naan maravenae Uravae unai naan pirinthum vizhaganae Female : Unnaalae unnaalae ennullae inbam Undu endru kandenada Nee vandha pinnalae en swaasam endru Un kaadhal kondenada
பாடகர்கள் : அனுராக் குல்கர்னி மற்றும் ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடலாசிரியர் : மதன் கார்க்கி வசனம் : ……………………… பெண் : உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம் உண்டென்று கண்டேனடா நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று உன் காதல் கொண்டேனடா ஆண் : ஒலி இல்லா இசையில் நனைக்காத மழையில் உன்னோடு உன்னோடு நான் ஏன் ஆடினேன் ஆண் : வழி இல்லா திசையில் ஒளி இல்லா உலகில் எங்கே போகிறேன் ஆண் : உயிரே உயிரே உனை நான் மறவேனே உறவே உனை நான் பிறந்தும் விலகேனே பெண் : ஆஹ் ஹா ..ஹா … வசனம் : ………………………… பெண் : கோள் மாறும் மீன் மாறும் வான் மாறும் ஆனால் என் காதல் மாறாதடா பெண் : விண்மீனின் தூசெல்லாம் தீர்ந்தாலும் கூட என் காதல் தீராதடா பெண் : நம் விதியோ நாளை இல்லை என்றது இன்றிரவோ இன்னும் மிச்சம் உள்ளது ஆண் : கையின் திரையில் ஓர் ரேகை நீ வரைய தேகம் முழுதும் காதல் பாயுதே ஆண் : உயிரே உயிரே உனை நான் மறவேனே உறவே உனை நான் பிறந்தும் விலகேனே பெண் : உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம் உண்டென்று கண்டேனடா நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று உன் காதல் கொண்டேனடா