← Back

Aalolam paadi Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Aalolam paadi Asaindhaadum kaatrae Athai kettu thoongum Aavaram poovae Male : Thaniyaanaal enna thunai ingae Naan paadum paattundu Amudhae en kannae pasum ponnae Ini thunbam yen ingu Male : Aalolam paadi Asaindhaadum kaatrae Athai kettu thoongum Aavaram poovae Male : Mannulagil vandhorkellaam Inba thunbam endrum undu Thaai izhandha thunbam polae Thunbam adhu ondrum illai Male : Bhoomi endra thaayum undu Vaanam endra thandhai undu Neengidaadha sondham endru Neerum kaatrum engum undu Male : Bhoobalam paadum kaalai Vandhu varaverkkum Thaai indri nindra pillai Thannai endrum kaakkum Nee kaanum ellaam un sondham Male : Aalolam paadi Asaindhaadum kaatrae Athai kettu thoongum Aavaram poovae Male : Thaniyaanaal enna thunai ingae Naan paadum paattundu Amudhae en kannae pasum ponnae Ini thunbam yen ingu Male : Aalolam paadi Asaindhaadum kaatrae Athai kettu thoongum Aavaram poovae Male : Sogam edhuvum sumaiyae illai Sugangal kooda sugamae illai Aadharavai thandhaal kooda Athaiyum ingae arindhaai illai Male : Vandhadhundu ponadhundu Unkanakkil rendum ondru Varavum undu selavum undu Un kanakkil varavae undu Male : Oor engal pillai endru Indru solla koodum Ulagam undhan sondhamendru Undhan ullam paadum Nee yaaro anbae amudhae…..ae… Male : Aalolam paadi Asaindhaadum kaatrae Athai kettu thoongum Aavaram poovae Male : Thaniyaanaal enna thunai ingae Naan paadum paattundu Amudhae en kannae pasum ponnae Ini thunbam yen ingu Male : Aalolam paadi Asaindhaadum kaatrae Athai kettu thoongum Aavaram poovae
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன…… துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே ஆண் : ஆஆ….மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம் இன்பம் துன்பம் என்றும் உண்டு தாய் இழந்த துன்பம் போலே துன்பம் அது ஒன்றுமில்லை ஆண் : பூமி என்ற தாயும் உண்டு வானம் என்ற தந்தை உண்டு நீங்கிடாத சொந்தம் என்று நீரும் காற்றும் எங்கும் உண்டு ஆண் : பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும் தாய் இன்றி நின்ற பிள்ளை தன்னை என்றும் காக்கும் நீ காணும் எல்லாம் உன் சொந்தம்…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன…… துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே ஆண் : சோகம் எதுவும் சுமையே இல்லை சுகங்கள் கூட சுகமே இல்லை ஆதரவை தந்தால் கூட அதையும் இங்கு அறிந்தாய் இல்லை ஆண் : வந்ததுண்டு போனதுண்டு உன் கணக்கில் ரெண்டும் ஒன்று வரவும் உண்டு செலவும் உண்டு உன் கணக்கில் வரவே உண்டு ஆண் : ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்லக் கூடும் உலகம் உந்தன் சொந்தமென்று உந்தன் உள்ளம் பாடும் நீ யாரோ அன்பே அமுதே…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன…… துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே