← Back

Vandhavasi Maanamadhura Song Lyrics

Singers : Chorus Music by : Ilayaraja Female Chorus : Vandhaavaasi maanaa madhura haei Pandhaiyathula odudhu paar vella kudhira Vandhaavaasi maanaa madhura haei Pandhaiyathula odudhu paar vella kudhira Female Chorus : Depovula ootthuraanga paalu Andha paalu ootthum aalu peru velu Velu ootthum paalu venumaa Illa paalu ootthum velu venumaa Velu ootthum paalu venumaa Illa paalu ootthum velu venumaa Female Chorus : Guindyila odudhu paar kudhira Andha kudhira ottum aalu peru madhura Madhura ottum kudhira venumaa Illa kudhira ottum madhura venumaa Madhura ottum kudhira venumaa Illa kudhira ottum madhura venumaa Female Chorus : Ootyila vikkiraanga rojaa Anga rojaa vikkum aalu peru raajaa Raajaa vikkum rojaa venumaa Illa roja vikkum raajaa venumaa Raajaa vikkum rojaa venumaa Illa roja vikkum raajaa venumaa Female Chorus : Vandhaavaasi maanaa madhura haei Pandhaiyathula odudhu paar vella kudhira
பாடகர்கள் : குழு இசையமைப்பாளர் : இளையராஜா பெண் குழு : வந்தவாசி மானாமதுர ஹேய் பந்தையத்துல ஓடுது பார் வெள்ளக் குதிர வந்தவாசி மானாமதுர ஹேய் பந்தையத்தில் ஓடுது பார் வெள்ளக் குதிர பெண் குழு : டிப்போவுல ஊத்துறாங்க பாலு அந்த பாலு ஊத்தும் ஆளு பேர் வேலு வேலு ஊத்தும் பாலு வேணுமா இல்ல பாலு ஊத்தும் வேலு வேணுமா வேலு ஊத்தும் பாலு வேணுமா இல்ல பாலு ஊத்தும் வேலு வேணுமா பெண் குழு : கிண்டியில ஓடுது பார் குதிர அந்த குதிர ஓட்டும் ஆளு பேரு மதுர மதுர ஓட்டுற குதிர வேணுமா இல்ல குதிர ஓட்டுற மதுர வேணுமா மதுர ஓட்டுற குதிர வேணுமா இல்ல குதிர ஓட்டுற மதுர வேணுமா பெண் குழு : ஊட்டியில விக்கிறாங்க ரோஜா அங்க ரோஜா விக்கும் ஆளு பேரு ராஜா ராஜா விக்கும் ரோஜா வேணுமா இல்ல ரோஜா விக்கும் ராஜா வேணுமா ராஜா விக்கும் ரோஜா வேணுமா இல்ல ரோஜா விக்கும் ராஜா வேணுமா பெண் குழு : வந்தவாசி மானாமதுர ஹேய் பந்தையத்தில் ஓடுது பார் வெள்ளக் குதிர