← Back

Tholaigiren Naan Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : Deepan Chakravarthy Lyrics by : Raajasheela Raajarajan Male : Kudayai viduthu mazhaiyil Nanaiya thudikkum nenjam Pularum kaalai paniyai Paruga thudikkum konjam Male : Viralgal korththu kolla Tholgal saaindhu kolla Manangal serndhu kolla Andha neram monam dhan Male : Unnodu naanulla ovvoru nodiyum Bhoomiyil en kaalgal nilladho? En kaadhal naan solla Un kangal nee mooda Nam kaigal yen patrikkolladho? Male : Un pearai oor keka En pearai nee solla Vetkangal yen nettithalladho En marbil nee saaya Un koondhal naan thalla Muthathangal yen mundhikalladho Male : Hooo ooo ooo Haaa aaa haaa aaa haaa aaa Male : Idhu varai naanum Oru murai kooda Mazhai veyil malar niram rasithadhillai Male : Indru maalai neram Nee urugum varayil Kadal nila pani irul pidithadhllai Male : Nadamaadum neram ninaivaaginai Nayangangal naan mooda kanvaaginai Naan enum vaazhakai ini ingu illai Naam endru vaazhum naal tholavillai Naalaigal aalvom Male : Unnodu naanulla ovvoru nodiyum Bhoomiyil en kaalgal nilladho? En kaadhal naan solla Un kangal nee mooda Nam kaigal yen patrikkolladho? Male : Un pearai oor keka En pearai nee solla Vetkangal yen nettithalladho En marbil nee saaya Un koondhal naan thalla Muthathangal yen mundhikalladho Male : Kudaiyai viduththu mazhayil Nanaiya thudikkum nenjam Pularum kaalai paniyai Paruga thudikkum konjam Male : Viralgal korththu kolla Tholgal saaindhu kolla Manangal serndhu kolla Andha neram monam dhan Male : Unnodu naanulla ovvoru nodiyum Bhoomiyil en kaalgal nilladho? En kaadhal naan solla Un kangal nee mooda Nam kaigal yen patrikkolladho? Male : Un pearai oor keka En pearai nee solla Vetkangal yen nettithalladho En marbil nee saaya Un koondhal naan thalla Muthathangal yen mundhikalladho
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : ராஜஸீலா ராஜராஜன் ஆண் : குடையை விடுத்து மழையில் நனைய துடிக்கும் நெஞ்சம் புலரும் காலை பனியை பருக துடிக்கும் கொஞ்சம் ஆண் : விரல்கள் கோர்த்து கொள்ள தோள்கள் சாய்ந்து கொள்ள மனங்கள் சேர்ந்து கொள்ள அந்த நேரம் மோனம் தான் ஆண் : உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும் பூமியில் என் காதல் நில்லாதோ? என் காதல் நான் சொல்ல உன் கண்கள் நீ மூட நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ? ஆண் : உன் பேரை ஊர் கேக்க என் பேரை நீ சொல்ல வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ என் மார்பில் நீ சாயா உன் கூந்தல் நான் தள்ள முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஹா ..ஆஅ..ஆ..ஆ ஆண் : இது வரை நானும் ஒரு முறை கூட மழை வெயில் மலர் நிறம் ரசித்ததில்லை ஆண் : இன்று மாலை நேரம் நீ உருகும் வரையில் கடல் நிலா பனி இருள் பிடித்ததில்லை ஆண் : நடமாடும் நேரம் நினைவாகினாய் நயனங்கங்கள் நான் மூட கணவாகினாய் நான் என்னும் வாழ்க்கை இனி இங்கு இல்லை நாம் என்று வாழும் நாள் தொலைவில்லை நாளைகள் ஆழ்வோம் ஆண் : உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும் பூமியில் என் காதல் நில்லாதோ? என் காதல் நான் சொல்ல உன் கண்கள் நீ மூட நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ? ஆண் : உன் பேரை ஊர் கேக்க என் பேரை நீ சொல்ல வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ என் மார்பில் நீ சாயா உன் கூந்தல் நான் தள்ள முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ ஆண் : குடையை விடுத்து மழையில் நனைய துடிக்கும் நெஞ்சம் புலரும் காலை பனியை பருக துடிக்கும் கொஞ்சம் ஆண் : விரல்கள் கோர்த்து கொள்ள தோள்கள் சாய்ந்து கொள்ள மனங்கள் சேர்ந்து கொள்ள அந்த நேரம் மோனம் தான் ஆண் : உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும் பூமியில் என் காதல் நில்லாதோ? என் காதல் நான் சொல்ல உன் கண்கள் நீ மூட நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ? ஆண் : உன் பேரை ஊர் கேக்க என் பேரை நீ சொல்ல வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ என் மார்பில் நீ சாயா உன் கூந்தல் நான் தள்ள முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ