← Back

Nenjamadi Nenjam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Maragathamani Chorus : Haa…aa….aa….aa… Chorus : Haa…aa….aa….aa…haa aa aa Haa…aa….aa….aa… Male : Nenjamadi nenjam Adhu nenjamadi nenjam Andru naan koduthadhu Idhudaanaa kanakku Ninaivillai unakku Adhu yaen marandhadhu En nenjai indrae thiruppi kodu Mudindhaal ennai marandhu vidu Male : Nenjamadi nenjam Adhu nenjamadi nenjam Andru naan koduthadhu Idhudaanaa kanakku Ninaivillai unakku Adhu yaen marandhadhu Male : Marappadhakendrae manadhinil thondrum Ninaivae kaadhaladi Salanam sabalam mayakkam kuzhappam Inaindhaal kaadhaladi Ezhuththae illaa kavidhai idhu Padithaal engae purigiradhu Female : Nenjamalla nenjam Verum panjam adhu vanjam Andru nee koduthadhu Iru nenjam unakku Adhil ondru enakku Adhu dhaan kidaithadhu Adhaiyum thiruppi anuppi vitten En nenjai neeyum anuppi vidu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மரகதமணி குழு : ஹா…..ஆ…..ஆ…..ஆ…. குழு : ஹா….ஆ…..ஆ…..ஆ….ஹா…..ஆ….ஆ…. ஹா…..ஆ……ஆ….ஆ….. ஆண் : நெஞ்சமடி நெஞ்சம் அது நெஞ்சமடி நெஞ்சம் அன்று நான் கொடுத்தது இதுதானா கணக்கு நினைவில்லை உனக்கு அது ஏன் மறந்தது என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு முடிந்தால் என்னை மறந்து விடு ஆண் : அது நெஞ்சமடி நெஞ்சம் அன்று நான் கொடுத்தது இதுதானா கணக்கு நினைவில்லை உனக்கு அது ஏன் மறந்தது ஆண் : மறப்பதற்க்கென்றே மனதினில் தோன்றும் நினைவே காதலடி சலனம் சபலம் மயக்கம் குழப்பம் இணைந்தால் காதலடி எழுத்தே இல்லா கவிதை இது படித்தால் எங்கே புரிகிறது…….. பெண் : நெஞ்சமல்ல நெஞ்சம் வெறும் பஞ்சம் அது வஞ்சம் அன்று நீ கொடுத்தது இரு நெஞ்சம் உனக்கு அதில் ஒன்று எனக்கு அதுதான் கிடைத்தது அதையும் திருப்பி அனுப்பி விட்டேன் என் நெஞ்சை நீயும் அனுப்பி விடு…….