← Back

Kannana Kannae Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Chandra Bose Chorus : .…………………………….. Male : Kannana kannae en pon maalaiyae Kai veesi pogindra poonjolaiyae Naan paarkum un paarvai un kannilae En jenmam un anbilae Madimel nilavae vidiyum poluthae Male : Kannana kannae en pon maalaiyae Kai veesi pogindra poonjolaiyae Chorus : ………………………………. Male : Aaa….aa….aa….aa….aaa…laa laa laa laaa Male : Thaaiyaarai yaar endru kaanathavan Thaalaattu paatondrum kelathavan Nee indri sondhangal illadhavan Nee annai nee pillai endraanavan Male : Unadhu sondham unadhu bandham Enadhu vaazhvin vasantha kaalam Nee endhan devaalayam Kalai maan vizhiyae mazhalai mozhiyae Chorus : ……………………………….. Male : Ennalum kaayadha gangai nadhi En maarbil saaindhaadum thangai ival Nee pogum pallaakku en thozhilae Nee thaanae kaar kaalam en vaanilae Male : Malarin meedhum nadakkum bothum Unadhu paadham sivanthu pogum En nenjam thaangathu amma Sirithaal sirippen azhuthaal thudippen Male : Kannana kannae en pon maalaiyae Kai veesi pogindra poonjolaiyae Naan paarkum un paarvai un kannilae En jenmam un anbilae Madimel nilavae vidiyum poluthae Male : Kannana kannae en pon maalaiyae Kai veesi pogindra poonjolaiyae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திர போஸ் குழு : …………………………. ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே கை வீசி போகின்ற பூஞ்சோலையே நான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே என் ஜென்மம் உன் அன்பிலே மடிமேல் நிலவே விடியும் பொழுதே ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே கை வீசி போகின்ற பூஞ்சோலையே குழு : ……………………………….. ஆண் : ஆஅ…..ஆ….ஆ….ஆ….ஆஅ….லா லா லா லா ஆண் : தாயாரை யார் என்று காணாதவன் தாலாட்டு பாட்டொன்றும் கேளாதவன் நீ இன்றி சொந்தங்கள் இல்லாதவன் நீ அன்னை நீ பிள்ளை என்றானவன் ஆண் : உனது சொந்தம் உனது பந்தம் எனது வாழ்வின் வசந்த காலம் நீ எந்தன் தேவாலயம் கலைமான் விழியே மழலை மொழியே குழு : ………………………….. ஆண் : எந்நாளும் காயாத கங்கை நதி என் மார்பில் சாய்ந்தாடும் தங்கை இவள் நீ போகும் பல்லாக்கு என் தோளிலே நீதானே கார்காலம் என் வானிலே ஆண் : மலரின் மீதும் நடக்கும் போதும் உனது பந்தம் சிவந்து போகும் என் நெஞ்சம் தாங்காது அம்மா சிரித்தாள் சிரிப்பேன் அழுதால் துடிப்பேன் ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே கை வீசி போகின்ற பூஞ்சோலையே நான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே என் ஜென்மம் உன் அன்பிலே மடிமேல் நிலவே விடியும் பொழுதே ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே கை வீசி போகின்ற பூஞ்சோலையே