← Back

Maan Kanden Song Lyrics

Singers : K. J. Yesudas and Vani Jairam Music by : Ilayaraja Female Chorus : Aa…aa…aa….aa…aa…(4) Male : Maan kanden maan kanden Maanae thaan naan kanden Naan pennai kaanen Female : Naan kanden naan kanden Naan unnai thaan kanden Naan ennai kaanen Male : Pulli maanaa maanida maanae Female : Palli maanaai vandhaval naanae Male : Maan kanden maan kanden Maanae thaan naan kanden Naan pennai kaanen Male : Aadai kattum rojaavae Kannil ambu veesaadhae Koondhal enna naaga sarppamo oo… Female : Ennai aalum raajaavae Unnai ennil moodaadhae Angam undhan thanga vaaganam mm… Male : Koondhalil nee paai viri Female : Koodalil nee aadhari Male : Kaaichaadha paal unnum pen annam Kaamathu paal unna yaengum Female : Kaiyodu nee endhan mai saerkka Kaatrukkum ulmoochu vaangum Male : Aa… aa… aa… Female : Aa… aa… aa… Male : Maan kanden maan kanden Maanae thaan naan kanden Naan pennai kaanen Female : Naan kanden naan kanden Naan unnai thaan kanden Naan ennai kaanen Male : Pulli maanaa maanida maanae Female : Palli maanaai vandhaval naanae Male : Maan kanden maan kanden Maanae thaan naan kanden Naan pennai kaanen Male : Haa….aa…aa….aa…aa… Haa….aa…aa…aa….(2) Chorus : {Laalee laalee laa laalee laalee laa Laalee laalee laalee laalee aa…aa…aa…aa…aa…} (2) Male : Thaenil oorum theevukkul Naagalinga poovukkul Moga vandu paada vandhadhu Female : Thaana thandha sandhathil Kaadhal thandha sondhathil Bogam ennum raagam vandhadhu Male : Boomiyil or vaanavil Female : Aadidum un tholgalil Male : Vaanukkum boomikkum or paadhai Pen endru naan indru paarthaen Female : Gandharva logathai naam kaanum Naal endha naal endru paarthaen Male : Aa…aa…aa… Female : Aa…aa…aa… Male : Maan kanden maan kanden Maanae thaan naan kanden Naan pennai kaanen Female : Naan kanden naan kanden Naan unnai thaan kanden Naan ennai kaanen Male : Pulli maanaa maanida maanae Female : Palli maanaai vandhaval naanae Both : Laalaalaa laalaalaa laalaalaa laalaalaa Laalaalaa laa laa…
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் குழு : ஆ…..ஆ…..ஆ……ஆ…ஆ…..ஆ… ஆ…..ஆ…..ஆ……ஆ…ஆ…..ஆ… (2) ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன் நான் பெண்ணைக் காணேன் பெண் : நான் கண்டேன் நான் கண்டேன் நான் உன்னைத்தான் கண்டேன் நான் என்னைக் காணேன் ஆண் : புள்ளி மானா மானிட மானே பெண் : பள்ளி மானாய் வந்தவள் நானே ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன் நான் பெண்ணைக் காணேன் ஆண் : ஆடை கட்டும் ரோஜாவே கண்ணில் அம்பு வீசாதே கூந்தல் என்ன நாக சர்ப்பமோ ஓ… பெண் : என்னை ஆளும் ராஜாவே உன்னில் என்னில் மூடாதே அங்கம் உந்தன் தங்க வாகனம் ம்… ஆண் : கூந்தலில் நீ பாய் விரி பெண் : கூடலில் நீ ஆதரி ஆண் : காய்ச்சாத பால் உண்ணும் பெண் அன்னம் காமத்துப் பால் உண்ண ஏங்கும் பெண் : கையோடு நீ எந்தன் மெய் சேர்க்க காற்றுக்கும் உள்மூச்சு வாங்கும் ஆண் : ஆ……ஆ……ஆ… பெண் : ஆ…..ஆ…..ஆ… ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன் நான் பெண்ணைக் காணேன் பெண் : நான் கண்டேன் நான் கண்டேன் நான் உன்னைத்தான் கண்டேன் நான் என்னைக் காணேன் ஆண் : புள்ளி மானா மானிட மானே பெண் : பள்ளி மானாய் வந்தவள் நானே ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன் நான் பெண்ணைக் காணேன் ஆண் : ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. ஹா……ஆ…..ஆ….ஆஅ…..(2) குழு : {லாலீ லாலீ லா லாலீ லாலீ லா லாலீ லாலீ லாலீ லாலீ ஆ… ஆ… ஆ… ஆ…….} (2) ஆண் : தேனில் ஊறும் தீவுக்குள் நாகலிங்க பூவுக்குள் மோக வண்டு பாட வந்தது பெண் : தான தந்த சந்தத்தில் காதல் தந்த சொந்தத்தில் போகம் என்னும் ராகம் வந்தது ஆண் : பூமியில் ஓர் வானவில் பெண் : ஆடிடும் உன் தோள்களில் ஆண் : வானுக்கும் பூமிக்கும் ஓர் பாதை பெண் என்று நான் இன்று பார்த்தேன் பெண் : கந்தர்வ லோகத்தை நாம் காணும் நாள் எந்த நாள் என்று பார்த்தேன் ஆண் : ஆ… ஆ… ஆ… பெண் : ஆ… ஆ… ஆ… ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன் நான் பெண்ணைக் காணேன் பெண் : நான் கண்டேன் நான் கண்டேன் நான் உன்னைத்தான் கண்டேன் நான் என்னைக் காணேன் ஆண் : புள்ளி மானா மானிட மானே பெண் : பள்ளி மானாய் வந்தவள் நானே இருவர் : லாலாலா லாலாலா லாலாலா லாலாலா லாலாலா லா லா…