← Back

Yerikkarai Orathilae Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Hoo hooo hooo ooo ooo ooo Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku Ettu vaeli nilathilaeyum Enna vaithaal thoppaagum Male : Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku Ettu vaeli nilathilaeyum Enna vaithaal thoppaagum Female : Vaazhai vaithaal thoppaagum Manjal vaithaal pinju vidum Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum Female : Vaazhai vaithaal thoppaagum Manjal vaithaal pinju vidum Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum Male : Thenpurathu cheemaiyilae Then kumari kadal irukku Thenpurathu cheemaiyilae Then kumari kadal irukku Kumari kadal moozhgi vandhaal Kodaiyilae enna varum Kumari kadal moozhgi vandhaal Kodaiyilae enna varum Female : Saram saramaai muthu varum Thani pavalam saerndhu varum Saram saramaai muthu varum Thani pavalam saerndhu varum Female : Kumariyudan kalandhu vittaal Kudumbathilum aasai varum Kumariyudan kalandhu vittaal Kudumbathilum aasai varum Male : Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku Female : Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum Male : Kaalam indru kaniyum endru Kanavu kandu vandhu vitten Kaalam indru kaniyum endru Kanavu kandu vandhu vitten Male : Kanda kanaa palikkaadho Kadhavu indru thirakkaadho Kanda kanaa palikkaadho Kadhavu indru thirakkaadho Female : Ninaithu vittaal nadakkaadho Nerungi vittaal pirakkaadho Ninaithu vittaal nadakkaadho Nerungi vittaal pirakkaadho Manathinilae mudithu vittaal Vazhikkadhavum thirakkaadho Male : Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku Female : Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum Both : Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஓ ஓஒ ஓஒ ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு எட்டு வேலி நிலத்திலேயும் என்ன வைத்தால் தோப்பாகும் ஆண் : ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு எட்டு வேலி நிலத்திலேயும் என்ன வைத்தால் தோப்பாகும் பெண் : வாழை வைத்தால் தோப்பாகும் மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும் ஆழமாக உழுது வைத்தால் அத்தனையும் பொன்னாகும் பெண் : வாழை வைத்தால் தோப்பாகும் மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும் ஆழமாக உழுது வைத்தால் அத்தனையும் பொன்னாகும் ஆண் : தென் புறத்துச் சீமையிலே தென் குமரிக் கடல் இருக்கு தென் புறத்துச் சீமையிலே தென் குமரிக் கடல் இருக்கு குமரிக் கடல் மூழ்கி வந்தால் கோடையிலே என்ன வரும் குமரிக் கடல் மூழ்கி வந்தால் கோடையிலே என்ன வரும் பெண் : சரம் சரமாய் முத்து வரும் தனிப்பவளம் சேர்ந்து வரும் சரம் சரமாய் முத்து வரும் தனிப்பவளம் சேர்ந்து வரும் பெண் : குமரியுடன் கலந்து விட்டால் குடும்பத்திலும் ஆசை வரும் குமரியுடன் கலந்து விட்டால் குடும்பத்திலும் ஆசை வரும் ஆண் : ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு பெண் : ஆழமாக உழுது வைத்தால் அத்தனையும் பொன்னாகும் ஆண் : காலம் இன்று கனியும் என்று கனவு கண்டு வந்து விட்டேன் காலம் இன்று கனியும் என்று கனவு கண்டு வந்து விட்டேன் ஆண் : கண்ட கனா பலிக்காதோ கதவு இன்று திறக்காதோ கண்ட கனா பலிக்காதோ கதவு இன்று திறக்காதோ பெண் : நினைத்து விட்டால் நடக்காதோ நெருங்கி விட்டால் பிறக்காதோ நினைத்து விட்டால் நடக்காதோ நெருங்கி விட்டால் பிறக்காதோ மனத்தினிலே முடித்து விட்டால் வழிக்கதவும் திறக்காதோ ஆண் : ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு பெண் : ஆழமாக உழுது வைத்தால் அத்தனையும் பொன்னாகும் இருவர் : ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு ஆழமாக உழுது வைத்தால் அத்தனையும் பொன்னாகும்