← Back

Oru Paarvaizhala Song Lyrics

Singer : Anand Aravindakshan Music by : Vikram Selva Lyrics by : Mani Amudhan Chorus : …………………… Male : Oru paarvaizha la avagaricha Chorus : You make my soul sing sing swing swing Male : Siru punagaiaala la sedharadicha Chorus : Lip lip kiss kiss focus on happiness Male : Ettu eduthu neeyum kalla Etti enna paakum vela Ettu kallu poochi polla Thoongurenae nanum mela Chorus : Always loving you Dreaming of u and me Mickey mouse run away Keep smile for a while… Male : En per ine thevai- ey illa- ey Un perilae azhaikalam ennai-ey Chorus : Chocolate baby heart Wanna bite moon light Come come shake shake Fun fun always Male : Oru dhevadhai enakkena pirandhu vittaal Chorus : Bip lop lip bob one man falling love Male : En uyirinil uyir ena kalandhu vittal Chorus : Bip lop lip bob who’s that lucky girl… Chorus : ……………………….. Male : Endhan padhai ellaam Undhan veettai serum Endhan vaarthai ellaam Unnai patriyae koorum Chorus : Knock bang bang gang gang Cheer up long walk road trip Candle light dinner night Male : En uyirin edai dhan enna Unnai edai pottaal theriyum En aayul neelam enna Un a kadhal alavae adhuvum Chorus : Lets go bora bora I am mean pora pora Male : Oru dhevadhai enakkena pirandhu vittaal Chorus : Bip lop lip bob one man falling love Male : En uyirinil uyir ena kalandhu vittal Chorus : Bip lop lip bob who’s that lucky girl…
பாடகர்கள் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : விக்ரம் செல்வா பாடல் ஆசிரியர் : மணி அமுதன் குழு : …………………. ஆண் : ஒரு பார்வையால அவகரிச்சா குழு : யு மேக் மை ஸோல் சிங் சிங் ஸ்விங் ஸ்விங் ஆண் : சிறு புன்னகையால சிதறடிச்சா குழு : லிப் லிப் கிஸ் கிஸ் ஃபோக்கஸ் ஆன் ஹேப்பினஸ் ஆண் : எட்டு எடுத்து நீயும் கால எட்டி என பாக்கும் வேள எட்டு காலு பூச்சி போல தூங்குறேனே நானும் மேல குழு : ஆல்வேஸ் லவ்விங் யு டிரீமிங் ஆஃப் யு அயன்ட் மி மிக்கி மவுஸ் றன் அவே கீப் ஸ்மைல் ஃபார் எ வைல் ஆண் : என் பேரினி தேவையில்லையே உன் பேரிலே அழைக்கலாம் என்னையே குழு : சோக்ளேட் பேபி ஹார்ட் வான்னா பைட் மூன் லைட் கம் கம் ஷேக் ஷேக் ஃபன் ஃபன் ஆல்வேஸ் ஆண் : ஒரு தேவதை எனக்கென பிறந்து விட்டாள் குழு : பிப் லாப் லிப் பாப் ஒன் மேன் ஃபாலிங் லவ் ஆண் : என் உயிரில் உயிரென கலந்து விட்டாள் குழு : பிப் லாப் லிப் பாப் யார் அந்த லக்கி கேர்ள் குழு : ……………………. ஆண் : எந்தன் பாதை எல்லாம் உந்தன் வீட்டை சேரும் எந்தன் வார்த்தை எல்லாம் உன்னைப் பற்றியே கூறும் குழு : நாக் பாங் பாங் காங் காங் சீர் அப் லாங் வாக் ரோடு ட்ரிப் காண்டில் லைட் டின்னர் நைட் ஆண் : என் உயிரின் எடைதான் என்ன உன்னை எடை போட்டால் தெரியும் என் ஆயுள் நீளம் என்ன உன் காதல் அளவே அதுவும் குழு : லெட்ஸ் கோ போரா போரா ஐ ஆம் மீன் போறா போறா ஆண் : ஒரு தேவதை எனக்கென பிறந்து விட்டாள் குழு : பிப் லாப் லிப் பாப் ஒன் மேன் ஃபாலிங் லவ் ஆண் : என் உயிரில் உயிரென கலந்து விட்டாள் குழு : பிப் லாப் லிப் பாப் யார் அந்த லக்கி கேர்ள்