← Back

Vedhalam Vanthiruku Song Lyrics

Singers : S. Mano and S. P. Sailaja Music by : Ilayaraja Males : Hae… yaayyaa Hae… yaayyaa Hae… yaayyaa Hae… yaayyaa Male : Vaedhaalam vandhirukkudhu Vandhu dhevaaram paadi nikkudhu Vaedhaalam vandhirukkudhu Vandhu dhevaaram paadi nikkudhu Chorus : Poiyaa hoihoi vaaiyaa Male : Ingae ennodu mallu kattu Chorus : Vaaiyaa Poiyaa poi poi poiyaa Male : Ada ingae un jalli kattu Chorus : Thaanyaa Female : Vaedhaalam vandhirukkudhu Vandhu dhevaaram paadi nikkudhu Male : Thaaraaram Female : Vaedhaalam vandhirukkudhu Vandhu thaevaaram paadi nikkudhu Male : Thaaraaram Male : Padichum paathaachu pala paattu Aattam pottaachu oru kaala Pagala raavaakki velaiyaadu Raava pagalaakki uravaadu Female : Bodhai yerum bodhu Aanum pennum yedhu Kodhai konjum podhu Oodal ingu yedhu Male : Ammaadiyo…. vaa va Chinna ponnu Adi aiyaadiyo… Thaa thaa onnae onnu Onna seraama koodaama Aaraadhu rambam bambam haehae… Female : Vaedhaalam vandhirukkudhu Vandhu dhevaaram paadi nikkudhu Male : Thaaraaram Female : Vaedhaalam vandhirukkudhu Vandhu thaevaaram paadi nikkudhu Male : Thaaraaram Male : Mudicha avuthaalum mudiyaadhu Eduthu mudinjaalum mudiyaadhae Adacha kada onna thorakkaadhae Odacha sodaava kodukkaadhae Female : Vaarthai rambam rambam Podhum jambam jambam Paattum damdam damdam Aattam dumdum dumdum Male : Vetta veli… hoi hoi pottalilae Oru kattil onnu hoi hoi podattumaa Onna seraama koodaama Aaraadhu rambam bambam haehae… Male : Vaedhaalam vandhirukkudhu Vandhu dhevaaram paadi nikkudhu Female : Vaedhaalam vandhirukkudhu Vandhu thaevaaram paadi nikkudhu Male : Thaaraaram Chorus : Poiyaa hoihoi vaaiyaa Male : Ingae ennodu mallu kattu Chorus : Vaaiyaa Poiyaa poi poi poiyaa Male : Ada ingae un jalli kattu Chorus : Thaanyaa Male : Vaedhaalam vandhirukkudhu Vandhu dhevaaram paadi nikkudhu Female : Vaedhaalam vandhirukkudhu Vandhu thaevaaram paadi nikkudhu Male : Thaaraaram
பாடகர்கள் : எஸ். மனோ மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண்கள் : ஹே….யாய்யா ஹே…..யாய்யா ஹே….யாய்யா ஹே…..யாய்யா ஆண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது குழு : போயா ஹோய்ஹோய் வாயா ஆண் : இங்கே என்னோடு மல்லு கட்டு குழு : வாயா போயா பொய் பொய் போயா ஆண் : அட இங்கே உன் ஜல்லிகட்டு குழு : தான்யா பெண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது ஆண் : தாராரம் பெண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது ஆண் : தாராரம் ஆண் : படிச்சும் பாத்தாச்சு பல பாட்டு ஆட்டம் போட்டாச்சு ஒரு காளை பகல ராவக்கி வெளையாடு ராவ பகலாக்கி உறவாட பெண் : போதை ஏறும் போது ஆணும் பெண்ணும் ஏது கோதை கொஞ்சும் போது ஊடல் இங்கு ஏது ஆண் : அம்மாடியோ….வாம்மா சின்ன பொண்ணு அடி அய்யாடியோ…. தாம்மா ஒன்னே ஒன்னு ஒன்ன சேராம கூடாம ஆறாது ரம்பம் பம்பம் ஹேஹே பெண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது ஆண் : தாராரம் பெண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது ஆண் : தாராரம் ஆண் : முடிச்ச அவுத்தாலும் முடியாது எடுத்து முடிஞ்சாலும் முடியாதே அடைச்ச கடை ஒன்னா தொறக்காதே ஒடச்ச சோடாவ கொடுக்காதே பெண் : வார்த்தை ரம்பம் ரம்பம் போதும் ஜம்பம் ஜம்பம் பாட்டும் டம்டம் டம்டம் ஆட்டம் டும்டும் டும்டும் ஆண் : வெட்ட வெளி….. ஹோய் ஹோய் பொட்டலிலே ஒரு கட்டில் ஒன்னு ஹோய் ஹோய் போடட்டுமா ஒன்ன சேராம கூடாமா ஆறாது ரம்பம் பம்பம் ஹேஹே ஆண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது பெண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது ஆண் : தாராரம் குழு : போயா ஹோய்ஹோய் வாயா ஆண் : இங்கே என்னோடு மல்லு கட்டு குழு : வாயா போயா பொய் பொய் போயா ஆண் : அட இங்கே உன் ஜல்லிகட்டு குழு : தான்யா ஆண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது பெண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது ஆண் : தாராரம்