← Back

Velli Odam Pole Song Lyrics

Velli Odam Pole Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Ku. Ma. Balasubramaniyam”. Singer : P. Susheela Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female : Kanniyin nenjilae minni arumbidum Karpanai kanavu polae Kaarirul vaanilae perezhil nettriyai Kaattum pirai nilaavae Female : Velli odam polae vinnin melae Vinthai kaatti sinthai allum Pirai nilaavae pirai nilaavae Pirar vedhanai nee ariyaayo pirai nilaavae Female : Velli odam polae vinnin melae Vinthai kaatti sinthai allum Pirai nilaavae pirai nilaavae Female : Vennmugilin panjanaiyil thoongugiraai Vennmugilin panjanaiyil thoongugiraai Unai ennai enni allai magal yaengugiraal Un anbu endru muzhu nilavaai valarumo Aval aasaiyenum arumbu mugam malarumo Aasaiyenum arumbu mugam malarumo… Female : Velli odam polae vinnin melae Vinthai kaatti sinthai allum Pirai nilaavae pirai nilaavae Female : Mangiyathor punnaigaiyai veesugiraai Mantha maaruthamaai mounamozhi pesugiraai Un pongi varum inba oli theendumo Alli pudhu malaraai manam peravum thoondumo Pudhu malaraai manam peravum thoondumo… Female : Velli odam polae vinnin melae Vinthai kaatti sinthai allum Pirai nilaavae pirai nilaavae
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம் பெண் : கன்னியின் நெஞ்சிலே மின்னி அரும்பிடும் கற்பனைக் கனவு போலே காரிருள் வானிலே பேரெழில் நெற்றியை காட்டும் பிறை நிலாவே…….. பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே விந்தை காட்டி சிந்தை அள்ளும் பிறை நிலாவே பிறை நிலாவே பிறர் வேதனை நீ அறியாயோ பிறை நிலாவே பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே……. விந்தை காட்டி சிந்தை அள்ளும் பிறை நிலாவே பிறை நிலாவே பெண் : வெண்முகிலின் பஞ்சணையில் தூங்குகிறாய் வெண்முகிலின் பஞ்சணையில் தூங்குகிறாய் உனை எண்ணி எண்ணி அல்லி மகள் ஏங்குகிறாள் உன் அன்பு என்று முழுநிலவாய் வளருமோ அவள் ஆசையெனும் அரும்பு முகம் மலருமோ ஆசையெனும் அரும்பு முகம் மலருமோ பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே……. விந்தை காட்டி சிந்தை அள்ளும் பிறை நிலாவே பிறை நிலாவே பெண் : மங்கியதோர் புன்னகையை வீசுகிறாய் மந்த மாருதமாய் மௌனமொழி பேசுகிறாய் உன் பொங்கி வரும் இன்ப ஒளி தீண்டுமோ அல்லி புது மலராய் மணம் பெறவும் தூண்டுமோ…. புது மலராய் மணம் பெறவும் தூண்டுமோ…. பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே……. விந்தை காட்டி சிந்தை அள்ளும் பிறை நிலாவே பிறை நிலாவே