← Back

Varum Vazhi Engume Song Lyrics

Singer : Ranjani Music by : Sabesh – Murali Female : Varum vazhi engumae En mugam thondralaam Indha nila choottilae En manam kaanalam Female : Nee varum saalayil Saaralai veesava Aasayai thaangiyae Thozhanae neril vaa Female : Unnai vara verkavae Kaatril maramaagava Undhan thalai kodhavae Pookkum ilai aagava Female : En kan pesinaal Un thuyar theerumae Un mugam paarpadhal Adhu uyir vaazhumae Female : Serndhidum ninaipilae Amaidhi kol thozhanae Saaindhu kol kalaippilae Tholgalum yengumae Female : Nee varum sedhiyai Kadal alai kooravae Thoondil meenai polavae Manam kondadudhae
பாடகி : ரஞ்சனி இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி பெண் : வரும் வழி எங்குமே என் முகம் தோன்றலாம் இந்த நிலச்சூட்டிலே என் மனம் காணலாம் பெண் : நீ வரும் சாலையில் சாரலாய் வீசவா ஆசையை தாங்கியே தோழனே நேரில் வா பெண் : உன்னை வரவேற்கவே காற்றில் மரமாகவா உந்தன் தலைக்கோதவே பூக்கும் இலையாக வா பெண் : என் கண்பேசினால் உன் துயர் தீருமே உன் முகம் பார்ப்பதால் அது உயிர்வாழுமே பெண் : சேர்ந்திடும் நினைப்பிலே அமைதிகொள் தோழனே சாய்ந்திடும் களைப்பிலே தோள்களும் ஏங்குமே பெண் : நீ வரும் செய்தியை கடல் அலை கூறவே தூண்டில் மீனை போலவே மனம் கொண்டாடுதே