← Back

Aada Vanthal Oru Thanga Silai Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Aada vanthaal oru thanga silai Ival aattathil irukkuthu unathu kadhai Aada vanthaal oru thanga silai Ival aattathil irukkuthu unathu kadhai Male : Paada vanthaal intha vanna silai En paattukkul irukuthu sontha kadhai Paada vanthaal intha vanna silai En paattukkul irukuthu sontha kadhai Male : Aada vanthaal oru thanga silai Ival aattathil irukkuthu unathu kadhai Male : Maan magal sagunthalai vanathil vanthaal Maamannan dhushyanthan aasai kondaan Maan magal sagunthalai vanathil vanthaal Maamannan dhushyanthan aasai kondaan Male : Thaenilavai saatchi vaithu maalaiyittaal Aval thedi vantha velaiyilae nee yaar endraan Thaenilavai saatchi vaithu maalaiyittaal Aval thedi vantha velaiyilae nee yaar endraan Male : Aada vanthaal oru thanga silai Ival aattathil irukkuthu unathu kadhai Male : Iravukku vilakettra nilavu varum Antha nilavukku ival mugam azhagu tharum Iravukku vilakettra nilavu varum Antha nilavukku ival mugam azhagu tharum Male : Azhagulla ilam pennin kangalai paar Adhu ambu pol un nenjil paaivathai paar Male : Aada vanthaal oru thanga silai Ival aattathil irukkuthu unathu kadhai Male : Saetrilae thamarai pirakkum angae Intha thamarai piranthathu unnaal ingae Nanaththai maranthavargal naattil kodi Ival nattiyam mudinthathum theriyum saedhi Ival nattiyam mudinthathum theriyum saedhi Theriyum saedhi….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை ஆண் : பாட வந்தாள் இந்த வண்ணச் சிலை என் பாட்டுக்குள் இருக்குது சொந்தக் கதை பாட வந்தாள் இந்த வண்ணச் சிலை என் பாட்டுக்குள் இருக்குது சொந்தக் கதை ஆண் : ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை ஆண் : மான் மகள் சகுந்தலை வனத்தில் வந்தாள் மாமன்னன் துஷ்யந்தன் ஆசைக் கொண்டான் மான் மகள் சகுந்தலை வனத்தில் வந்தாள் மாமன்னன் துஷ்யந்தன் ஆசைக் கொண்டான் ஆண் : தேனிலவை சாட்சி வைத்து மாலையிட்டான் அவள் தேடி வந்த வேளையிலே நீ யார் என்றான் தேனிலவை சாட்சி வைத்து மாலையிட்டான் அவள் தேடி வந்த வேளையிலே நீ யார் என்றான் ஆண் : ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை ஆண் : இரவுக்கு விளக்கேற்ற நிலவு வரும் அந்த நிலவுக்கு இவள் முகம் அழகு தரும் இரவுக்கு விளக்கேற்ற நிலவு வரும் அந்த நிலவுக்கு இவள் முகம் அழகு தரும் ஆண் : அழகுள்ள இளம் பெண்ணின் கண்களை பார் அது அம்பு போல் உன் நெஞ்சில் பாய்வதை பார் ஆண் : ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை ஆண் : சேற்றிலே தாமரை பிறக்கும் அங்கே இந்த தாமரை பிறந்தது உன்னால் இங்கே நாணத்தை மறந்தவர்கள் நாட்டில் கோடி இவள் நாட்டியம் முடிந்ததும் தெரியும் சேதி….. இவள் நாட்டியம் முடிந்ததும் தெரியும் சேதி….. தெரியும் சேதி…..