← Back

Vaanathil Aadum Oor Nilavu (Female) Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Ilayaraja Female : Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Thaei piraiyo angae Valar piraigal ingae Female : Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Female : Muththu vilaindhidum then kadalil Un punnagai muththu illaiyae Kaththum kuyil osai then malaiyil Nee sindhidum mozhi illaiyae Female : Thendral mayangum undhan paechil Angu thondrum sindhu paattil Nenjam inikkudhu senthamizhae Female : Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Thaei piraiyo angae Valar piraigal ingae Female : Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu….
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு தேய் பிறையோ அங்கே வளர்பிறைகள் இங்கே பெண் : வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு பெண் : முத்து விளைந்திடும் தென் கடலில் உன் புன்னகை முத்து இல்லையே கத்தும் குயில் ஓசை தென் மலையில் நீ சிந்திடும் மொழி இல்லையே பெண் : தென்றல் மயங்கும் உந்தன் பேச்சில் அங்கு தோன்றும் சிந்து பாட்டில் நெஞ்சம் இனிக்குது செந்தமிழே பெண் : வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு தேய் பிறையோ அங்கே வளர்பிறைகள் இங்கே பெண் : வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு…..