← Back

Aavani Masam Porakkattum Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Chandrabose Lyrics by : Pulamaipithan Male : Nalla neram poranthiruchchu….aa….aa….. Yogam vanthiruchchu….aa….aa….. Male : Aavani maasam porakkattum Appuram paaradi chinna pulla Aavani maasam porakkattum Appuram paaradi chinna pulla Thaavani sela iduppula Engadi nikkuthu chinna pulla Male : Kaaranaththa kettukkadi Nenjukkulla pottukkadi Paakku vachchu oora azhaikkura Saedhi therinjukko chinna pullae Male : Aavani maasam porakkattum Appuram paaradi chinna pulla Thaavani sela iduppula Engadi nikkuthu chinna pulla Male : ……………… Male : Mamanmaar varisaiyellaam magaraasi unakku varum Ponnammaa chinnammaa poruththiradi Male : ……………… Male : Kaangeyam eruthu katti kadaiyaani salangai katti Vandithaan eththana varuguthadi Kalyaanamaam katcheriyaam Oorengumae kondaattamthaan Male : Aavani maasam porakkattum Appuram paaradi chinna pulla Male : Thottaththu elavam panjil thalagaani meththai thachchi Kattila pottukka ennadi vetkkam Aayiram kann padumo adiyaaththi punpadumo Ammammaa aththana azhagumallo Aaraariro nee paadadi alungaamalae thaalaattadi Male : Aavani maasam porakkattum Appuram paaradi chinna pulla Thaavani sela iduppula Engadi nikkuthu chinna pulla Male : Kaaranaththa kettukkadi Nenjukkulla pottukkadi Paakku vachchu oora azhaikkura Saedhi therinjukko chinna pullae Male : Aavani maasam porakkattum Appuram paaradi chinna pulla Thaavani sela iduppula Engadi nikkuthu chinna pulla
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமை பித்தன் ஆண் : நல்ல நேரம் பொறந்திருச்சு….ஆ….ஆ…. யோகம் வந்திருச்சு….ஆ….ஆ…. ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்னப் புள்ள ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்னப் புள்ள தாவணி சேல இடுப்புல எங்கடி நிக்குது சின்னப் புள்ள ஆண் : காரணத்த கேட்டுக்கடி நெஞ்சுக்குள்ள போட்டுக்கடி பாக்கு வச்சு ஊர அழைக்குற சேதி தெரிஞ்சுக்கோ சின்னப் புள்ளே ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்னப் புள்ள தாவணி சேல இடுப்புல எங்கடி நிக்குது சின்னப் புள்ள ஆண் : ……………………… ஆண் : மாமன்மார் வரிசையெல்லாம் மகராசி உனக்கு வரும் பொன்னம்மா சின்னம்மா பொறுத்திரடி ஆண் : ……………………… ஆண் : காங்கேயம் எருது கட்டி கடையாணி சலங்கை கட்டி வண்டிதான் எத்தன வருகுதடி கல்யாணமாம் கச்சேரியாம் ஊரெங்குமே கொண்டாட்டம்தான் ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்னப் புள்ள ஆண் : தோட்டத்து எலவம் பஞ்சில் தலகாணி மெத்தை தச்சி கட்டில போட்டுக்க என்னடி வெட்கம் ஆயிரம் கண் படுமோ அடியாத்தி புண்படுமோ அம்மம்மா அத்தன அழகுமல்லோ ஆராரிரோ நீ பாடடி அலுங்காமலே தாலாட்டடி ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்னப் புள்ள தாவணி சேல இடுப்புல எங்கடி நிக்குது சின்னப் புள்ள ஆண் : காரணத்த கேட்டுக்கடி நெஞ்சுக்குள்ள போட்டுக்கடி பாக்கு வச்சு ஊர அழைக்குற சேதி தெரிஞ்சுக்கோ சின்னப் புள்ளே ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்னப் புள்ள தாவணி சேல இடுப்புல எங்கடி நிக்குது சின்னப் புள்ள