← Back

Koba Kanalgal Theeradha Song Lyrics

Singer : Gowtham Bharadwaj Music by : Amin Mirza Male : Aa….aa…..aa….naa naa naa Thaana na na naae Male : Koba kanalgal theeradha Kaadhal saaral thooradha Thitti theerkum un nenjil Thaen ooradha Male : Koba kanalgal theeradha Kaadhal saaral thooradha Thitti theerkum un nenjil Thaen ooradha Male : En kaniyae…kan maniyae Un manadhin Kaadhal unardhenae En manadhai…nee arindha Annodiyil naanum vizhundhen Male : Aa….aa…..aa…. Aa….aa…..aa…. Male : Pagal iravugal Marandhathae manamum Undhan ninaivilae Kaalam muzhuthum sevagam seiven Kaadhal sollavae Male : Alladum aan manam Adhigamaai ularum Pennodu konda kaadhal Oorellaam ariyum En enna oattangal un agam ariyaadha Kaadhal thalaiviyae Male : Unnodu odidum Ovvoru nodiyum Peraanmai thanamellaam Penmai mun madiyum Naan mellum vaarthaigal un agam ariyadha Kaadhal thalaiviyae Male : Thuli kobam koodugindra pozhuthu Unmaigal ulvaangudhae Un vasai sol ellaam iniyae isaiyagudhae Male : En kaniyae…kan maniyae Un manadhin Kaadhal unardhenae En manadhai…nee arindha Annodiyil naanum vizhundhen Male : Aa….aa…..aa…. Aa….aa…..aa…. Male : Pagal iravugal Marandhathae manamum Undhan ninaivilae Kaalam muzhuthum sevagam seiven Kaadhal sollavae Male : .………………………………
பாடகர் : கெளதம் பரத்வாஜ் இசையமைப்பாளர் : அமின் மிர்சா ஆண் : ஆ……ஆ…..ஆ….னா னா னா தானா ன ன னா ஆண் : கோப கனல்கள் தீராதா காதல் சாரல் தூறாதா திட்டி தீர்க்கும் உன் நெஞ்சில் தேன் ஊறாதா ஆண் : கோப கனல்கள் தீராதா காதல் சாரல் தூறதா திட்டி தீர்க்கும் உன் நெஞ்சில் தேன் ஊறாதா ஆண் : என் கனியே…..கண் மணியே உன் மனதின் காதல் உணர்தேனே என் மனதை…..நீ அறிந்த அந்நொடியில் நானும் விழுந்தேன் ஆண் : ஆ…..ஆ…..ஆ….. ஆ…..ஆ…..ஆ….. ஆண் : பகல் இரவுகள் மறந்ததே மனமும் உந்தன் நினைவிலே காலம் முழுதும் சேவகம் செய்வேன் காதல் சொல்லவே ஆண் : அல்லாடும் ஆண் மனம் அதிகமாய் உளரும் பெண்ணோடு கொண்ட காதல் ஊரெல்லாம் அறியும் என் என்ன ஓட்டங்கள் உன் அகம் அறியாதா காதல் தலைவியே ஆண் : உன்னோடு ஓடிடும் ஒவ்வொரு நொடியும் பேராண்மை தனமெல்லாம் பெண்மை முன் மடியும் நான் மெல்லும் வார்த்தைகள் உன் அகம் அறியாதா காதல் தலைவியே ஆண் : துளி கோபம் கூடுகின்ற பொழுது உண்மைகள் உள்வாங்குதே உன் வசை சொல் எல்லாம் இனியே இசையாகுதே ஆண் : என் கனியே…..கண் மணியே உன் மனதின் காதல் உணர்தேனே என் மனதை…..நீ அறிந்த அந்நொடியில் நானும் விழுந்தேன் ஆண் : ஆ…..ஆ…..ஆ….. ஆ…..ஆ…..ஆ….. ஆண் : பகல் இரவுகள் மறந்ததே மனமும் உந்தன் நினைவிலே காலம் முழுதும் சேவகம் செய்வேன் காதல் சொல்லவே ஆண் : .…………………………..