← Back

Yararivaro Rani Nilaiye Song Lyrics

Singers : S. Janaki and P. Susheela Music by : Lakshmikanth Piyarilal Female : Yararivaro rani nilaiyae Aasaikkadimai aanadhu silaiyae Kann kanai veesi oru penn noippattaal Both : Theeruma theerumaa theeruma theeruma Female : Yararivaro rani nilaiyae Aasaikkadimai aanadhu silaiyae Kann kanai veesi oru penn noippattaal Both : Theeruma theerumaa theeruma theeruma Female : Perazhagai kandavudan oorariya sonnadhu Perazhagai Female : Perazhagai kandavudan oorariya sonnadhu Female : Pesiyadhum aval manadhil aasai kudikondathu Female : Solai vandu … Female : Odi vandhu Female : Suthuthingae … Female : Yen suthuthingae Both : Sondhamae kondaaduthae malar Both : Yararivaro rani nilaiyae Female : Aasaikkadimai aanadhu silaiyae Kann kanai veesi oru penn noippattaal Both : Theeruma theerumaa hoi theeruma theeruma Female : Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu Both : Jeevanadhi Female : Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu Female : Singam ondru vandhirukkae thanneerai paruguthu Female : Solla thagumaa … Female : Naan solla thagumaa Female : Anbukkadimai Female : Naan anbukku adimai Both : Namadhu raani pudhiya penmani Both : Yararivaro rani nilaiyae Aasaikkadimai aanadhu silaiyae Kann kanai veesi oru penn noippattaal Theeruma theerumaa theeruma theeruma Female : Yararivaro rani nilaiyae Female : Aasaikkadimai aanadhu silaiyae Female : Kann kanai veesi oru penn noippattaal Both : Theeruma theerumaa theeruma theeruma
பாடகிகள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால் பெண் : ஆரறிவாரோ ராணி நிலையே ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா… பெண் : ஆரறிவாரோ ராணி நிலையே ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா… பெண் : பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது பேரழகை…. பெண் : பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது பெண் : பேசியதும் அவள் மனதில் ஆசை குடிகொண்டது பெண் : சோலை வண்டு……. பெண் : ஓடி வந்து பெண் : சுத்துதிங்கே….. பெண் : ஏன் சுத்துதிங்கே…. இருவர் : சொந்தமே கொண்டாடுதே மலர்…. இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே பெண் : ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா… பெண் : ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது இருவர் : ஜீவநதி பெண் : ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது பெண் : சிங்கம் ஒன்று வந்தருகே தண்ணீரை பருகுது பெண் : சொல்ல தகுமா……. பெண் : நான் சொல்ல தகுமா பெண் : அன்புக்கடிமை……. பெண் : நான் அன்புக்கடிமை இருவர் : நமது ராணி புதிய பெண்மணி… இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் தீருமா தீருமா தீருமா தீருமா… பெண் : ஆரறிவாரோ ராணி நிலையே பெண் : ஆசைக்கடிமை ஆனது சிலையே பெண் : கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா…