← Back

Raasathi Raasathi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male : Raasaathi raasaathi Unnai enni manamurugi nindrenadi Raasaathi raasaathi Unnai enni manamurugi nindrenadi Male : Sendhaazham poovae Sirukoodal muthae Muthupoo soodikkollum Naal solladi Female : Raasaavae raasaavae Unnai enni manamurugi nindren ingae Raasaavae raasaavae Unnai enni manamurugi nindren ingae Chorus : ……………………… Male : Yerikkara kaatha pola Em manasu lesaachi Yeri neerum undhan mela Aasa kondu alai aachi Female : Thoondi pottu meenukkaaga Kaathirukkum raasaavae Thoondi mullil sikki pochi En manasu lesaavae Male : Eppodhum yengum ezhaiyai pola Muppodhum nenjam on pinnaalae Female : Anbaalae ezhaigal seemaanaiyaa Needhaanae endhan komaanaiyaa Female : Raasaavae raasaavae Unnai enni manamurugi nindren ingae Raasaavae raasaavae Unnai enni manamurugi nindren ingae Female : Anjugaththin kalyaanathai Aasaiyodu paarthenae Konji vantha naadhaswara Osai ondru kettenae Male : Ennai angu maappillaiyaai Manavaraiyil paarthaayaa Unnai ennai jodiyaakki Ondril ondru serthaayaa Female : Naam endru ketpom naayana osai Naalaagumbodhu perugudhu aasai Male : Meenaachi ammaa kan paarkkanum Maaraamal nammai kai serkkanum Male : Raasaathi raasaathi Unnai enni manamurugi nindrenadi Raasaathi raasaathi Unnai enni manamurugi nindrenadi Female : Sendhaazham poovae Sirukoodal muthae Muthupoo soodikkollum Naal solladi Female : Raasaavae Male : Raasathi Female : Raasaavae Male : Raasathi Female : Unnai enni manamurugi Nindren ingae Female : Raasaavae Male : Raasathi Female : Raasaavae Male : Raasathi Female : Unnai enni manamurugi Nindren ingae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி ஆண் : செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லடி பெண் : ராசாவே ராசாவே உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே ராசாவே ராசாவே உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே குழு : …………………………… ஆண் : ஏரிக்கரை காத்தப்போல என் மனசு லேசாச்சு ஏறி நின்னு உந்தன் மேல ஆசை கொண்டு அலையாச்சு பெண் : தூண்டில் போட்டு மீனுக்காக காத்திருக்கும் ராசாவே தூண்டில் முள்ளில் சிக்கிப்போச்சு என் மனசு லேசாவே ஆண் : எப்போதும் ஏங்கும் ஏழையப் போல முப்போதும் நெஞ்சம் உன் பின்னாலே பெண் : அன்பாலே ஏழைகள் சீமானய்யா நீதானே எந்தன் கோமானய்யா பெண் : ராசாவே ராசாவே உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே ராசாவே ராசாவே உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே பெண் : அஞ்சுகத்தின் கல்யாணத்தை ஆசையோடு பார்த்தேனே கொஞ்சி வந்த நாதஸ்வர ஒசை ஒன்று கேட்டேனே ஆண் : என்னை வந்து மாப்பிள்ளையா மணவறையில் பார்த்தாயா உன்னை என்னை ஜோடியாக்கி ஒன்றில் ஒன்று சேர்த்தாயா பெண் : நாம் என்று கேட்டோம் நாயன ஓசை நாளாகும் போது பெருகுது ஆசை ஆண் : மீனாட்சியம்மா கண் பார்க்கணும் மாறாமல் நம்மை கை சேர்க்கணும் ஆண் : ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி பெண் : செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்வா பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி பெண் : உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி பெண் : உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி