← Back

Aadi Vandha Megam Song Lyrics

Singer : S. Janaki Music by : Sankar Ganesh Female : Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Paadi vandha paavai Manam odinjaa kanneeru Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Female : Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Female : Urugalaam karaiyalaam Nerungida yaedhingu sondham Urugalaam karaiyalaam Nerungida yaedhingu sondham Vizhiyilae vazhivadho verum Kaneerin neeralla raththam Female : Yaar thudaipaaro Yaar thadupaaro Ullam punn aanen Oomai penn aanen Female : Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Paadi vandha paavai Manam odinjaa kanneeru Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Female : Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Female : Vaazhthu onnu Sonna vaarthai onnu Idhil endha pakkam Saayum thaaraasu Vaazhthu onnu Sonna vaarthai onnu Idhil endha pakkam Saayum thaaraasu Female : Irandu pakkam saaivadhendraal Iyarkai illaiyae Irandu pakkam saaivadhendraal Iyarkai illaiyae Vaazhthu endru poovum sonnaa Vaarthai ennaagum Vaazhthu endru poovum sonnaa Vaarthai ennaagum Female : Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Paadi vandha paavai Manam odinjaa kanneeru Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Female : Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Paadi vandha paavai Manam odinjaa kanneeru
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பாடி வந்த பாவை மனம் ஒடிஞ்சா கண்ணீரு வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்….. வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்….. பெண் : ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பெண் : உருகலாம் கரையலாம் நெருங்கிட ஏதிங்கு சொந்தம் உருகலாம் கரையலாம் நெருங்கிட ஏதிங்கு சொந்தம் விழியிலே வழிவதோ வெறும் கண்ணீரின் நீரல்ல ரத்தம் பெண் : யார் துடைப்பாரோ யார் தடுப்பாரோ உள்ளம் புண்ணானேன் ஊமை பெண்ணானேன்…. பெண் : ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பாடி வந்த பாவை மனம் ஒடிஞ்சா கண்ணீரு வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்….. வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்….. பெண் : ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பெண் : வாழ்த்து ஒன்னு சொன்ன வார்த்தை ஒன்னு இதில் எந்த பக்கம் சாயும் தராசு வாழ்த்து ஒன்னு சொன்ன வார்த்தை ஒன்னு இதில் எந்த பக்கம் சாயும் தராசு பெண் : இரண்டு பக்கம் சாய்வதென்றால் இயற்கை இல்லையே இரண்டு பக்கம் சாய்வதென்றால் இயற்கை இல்லையே வாழ்த்து என்று பூவும் சொன்ன வார்த்தை என்னாகும்…… வாழ்த்து என்று பூவும் சொன்ன வார்த்தை என்னாகும்…… பெண் : ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பாடி வந்த பாவை மனம் ஒடிஞ்சா கண்ணீரு வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்….. வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்….. பெண் : ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பாடி வந்த பாவை மனம் ஒடிஞ்சா கண்ணீரு