← Back

Mannava Vaa Vaa Song Lyrics

Mannava Vaa Vaa Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi, T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singer : P. Susheela Music by : P. Adinarayana Rao Lyrics by : Thanjai Ramaiya Dass Chorus : ……………….. Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa Manam pol aaval theera vaa vaa Unnaiyallaal ullaththilae Kannaalan yaarumillai Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa Manam pol aaval theera vaa vaa Unnaiyallaal ullaththilae Kannaalan yaarumillai Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa Female : Thegamae endrum santhegamaagumae Thiyaagamae seithaal un thaabam theerumae Female : Thegamae endrum santhegamaagumae Thiyaagamae seithaal un thaabam theerumae Vaanavillaam vaalipamae Vaaraayae varnajaalam paaraayo Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa Manam pol aaval theera vaa vaa Unnaiyallaal ullaththilae Kannaalan yaarumillai Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa Female : Maadhudanmadhu un manathai maattrumae Kadhalin bimbam un kannilaadumae Maadhudanmadhu un manathai maattrumae Kadhalin bimbam un kannilaadumae Kaavalanae vaazhvinilae Kaanaatha inbam kaana vaaraayo Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa Manam pol aaval theera vaa vaa Unnaiyallaal ullaththilae Kannaalan yaarumillai Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் குழு : ……………………… பெண் : மன்னவா………வா……..வா………மகிழவா மனம் போல் ஆவல் தீர வா வா உன்னையல்லால் உள்ளத்திலே கண்ணாளன் யாருமில்லை பெண் : மன்னவா………வா……..வா………மகிழவா மனம் போல் ஆவல் தீர வா வா உன்னையல்லால் உள்ளத்திலே கண்ணாளன் யாருமில்லை பெண் : மன்னவா………வா……..வா………மகிழவா பெண் : தேகமே என்றும் சந்தேகமாகுமே தியாகமே செய்தால் உன் தாபம் தீருமே பெண் : தேகமே என்றும் சந்தேகமாகுமே தியாகமே செய்தால் உன் தாபம் தீருமே வானவில்லாம் வாலிபமே வாராயே வர்ணஜாலம் பாராயோ பெண் : மன்னவா………வா……..வா………மகிழவா மனம் போல் ஆவல் தீர வா வா உன்னையல்லால் உள்ளத்திலே கண்ணாளன் யாருமில்லை பெண் : மன்னவா………வா……..வா………மகிழவா பெண் : மாதுடன் மது உன் மனதை மாற்றுமே காதலின் பிம்பம் உன் கண்ணிலாடுமே மாதுடன் மது உன் மனதை மாற்றுமே காதலின் பிம்பம் உன் கண்ணிலாடுமே காவலனே வாழ்வினிலே காணாத இன்பம் காண வாராயோ பெண் : மன்னவா………வா……..வா………மகிழவா மனம் போல் ஆவல் தீர வா வா உன்னையல்லால் உள்ளத்திலே கண்ணாளன் யாருமில்லை பெண் : மன்னவா………வா……..வா………மகிழவா….