← Back

Ullamellam Thalladuthe Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Salil Chowdhury Female : Hmm mmm heemm hmm Heemmm mm mmm heemm hmm Female : Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Thullum alai thottu en kaalai muththamittu Velli nilaa oonjalilae thaalaatuthae Male : Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Anbu mozhi pesi en aasai valai veesi Kanni meenai alli kolla kai thaavuthae Female : Vaai mozhi sonnaal vaazhvum aarambamaa Vandu vanthu theendaamal poovaagumaa Konda aasaigal kaikoodumaa Female : Vaai mozhi sonnaal vaazhvum aarambamaa Vandu vanthu theendaamal poovaagumaa Konda aasaigal kaikoodumaa Ellaiyillaa inbangal kondaadumaa Ennum yogangal undaagumaa Male : Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Anbu mozhi pesi en aasai valai veesi Kanni meenai alli kolla kai thaavuthae Female : Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Thullum alai thottu en kaalai muththamittu Velli nilaa oonjalilae thaalaatuthae Male : Aann manam vaiththaal anji pin vaangumaa Nambi ulla nenangal yaemaarumaa Enthan sonthangal veenaagumaa Male : Aann manam vaiththaal anji pin vaangumaa Nambi ulla nenangal yaemaarumaa Enthan sonthangal veenaagumaa Thaali endra veli katti kaappattruven Male : Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Anbu mozhi pesi en aasai valai veesi Kanni meenai alli kolla kai thaavuthae Both : Laala laa laallaa laa Laala laa laallaa laa Laala laala laallaa Laala laala laallaa Laala laala laallaa lala laallaa laa….
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சலில் சௌதுரி பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹீம்ம் ஹ்ம்ம் ஹீம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹீம்ம் ஹ்ம்ம் பெண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே ஆண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே பெண் : வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா கொண்ட ஆசைகள் கைகூடுமா பெண் : வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா கொண்ட ஆசைகள் கைகூடுமா எல்லையில்லா இன்பங்கள் கொண்டாடுமா எண்ணும் யோகங்கள் உண்டாகுமா ஆண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே பெண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே ஆண் : ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா எந்தன் சொந்தங்கள் வீணாகுமா ஆண் : ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா எந்தன் சொந்தங்கள் வீணாகுமா தாலி என்ற வேலி கட்டி காப்பாற்றுவேன் தங்கம் போல் உன்னை பாராட்டுவேன் பெண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே ஆண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே இருவர் : லால லா லால்லா லா லால லா லால்லா லா லால லால லால்லா லால லால லால்லா லால லால லால்லா லல லால்லா லா…..