← Back

Punnagai Raniye (Solo) Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male : Punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae vaa vaa Male : Punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae vaa vaa Male : Kadhal malarae kadhal malarae Kalanguthintha nenjam Karnan magalae karnan magalae Alli thaadi konjam Antha thirumagal thirumagal neethaan En thevaikkenna panjam Male : Punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae vaa vaa Male : Pengal sirikkum oli kettaal Entha poottum saaviyindri thirakkum Manaivi manasu vaikka vendum Entha malattu pasuvum paal karakkum Male : Aa…pengal sirikkum oli kettaal Entha poottum saaviyindri thirakkum Manaivi manasu vaikka vendum Entha malattu pasuvum paal karakkum Male : Ponnu konjam kuilrnthirunthaal Purusan kaiyil kaasu varum Pachchaikili paarvaiyilae Panjamum theernthu pogum Chorus : Ennadi ennadi Purusan pugazhvathu edhukku Adi ennamo ennamo Idhula ragasiyam irukku Male : Uma mageshwari Varanum varanum nee varanum Kannae un kaaladi Saranam saram ivan saranam Kannaalan ketpathai Tharanum tharanum nee tharanum Male : Veesum thendralai niruththi Un veettil kaattaraadi vidavaa Paayum alaigalai thoguththu Un paadha kolusaakki tharavaa Male : Aa….veesum thendralai niruththi Un veettil kaattaraadi vidavaa Paayum alaigalai thoguththu Un paadha kolusaakki tharavaa Male : Kannae nee mugam parkka Vennilava naan tharavaa Natchaththiram kondu vanthu Mookkuththi maatti vidavaa Male : Punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae vaa vaa Male : Kadhal malarae kadhal malarae Kalanguthintha nenjam Karnan magalae karnan magalae Alli thaadi konjam Antha thirumagal thirumagal neethaan En thevaikkenna panjam Male : Ha punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae vaa vaa….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே வா வா ஆண் : புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே வா வா ஆண் : காதல் மலரே காதல் மலரே கலங்குதிந்த நெஞ்சம் கர்ணன் மகளே கர்ணன் மகளே அள்ளித் தாடி கொஞ்சம் அந்த திருமகள் திருமகள் நீதான் என் தேவைக்கென்ன பஞ்சம் ஆண் : புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே வா வா ஆண் : பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால் எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும் மனைவி மனசு வைக்க வேண்டும் எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும் ஆண் : ஆ……பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால் எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும் மனைவி மனசு வைக்க வேண்டும் எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும் ஆண் : பொண்ணு கொஞ்சம் குளிர்ந்திருந்தால் புருஷன் கையில் காசு வரும் பச்சைக்கிளி பார்வையிலே பஞ்சமும் தீர்ந்து போகும் குழு : என்னடி என்னடி புருஷன் புகழ்வது எதுக்கு அடி என்னமோ என்னமோ இதுல ரகசியம் இருக்கு ஆண் : உமா மகேஸ்வரி வரணும் வரணும் நீ வரணும் கண்ணே உன் காலடி சரணம் சரணம் இவன் சரணம் கண்ணாளன் கேட்பதை தரணும் தரணும் நீ தரணும்ம்ம் ஆண் : வீசும் தென்றலை நிறுத்தி உன் வீட்டில் காற்றாடி விடவா பாயும் அலைகளை தொகுத்து உன் பாத கொலுசாக்கி தரவா…… ஆண் : ஆஅ…..வீசும் தென்றலை நிறுத்தி உன் வீட்டில் காத்தாடி விடவா பாயும் அலைகளை தொகுத்து உன் பாத கொலுசாக்கி தரவா ஆண் : கண்ணே நீ முகம் பார்க்க வெண்ணிலவ நான் தரவா நட்சத்திரம் கொண்டு வந்து மூக்குத்தி மாட்டி விடவா ஆண் : புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே வா வா ஆண் : காதல் மலரே காதல் மலரே கலங்குதிந்த நெஞ்சம் கர்ணன் மகளே கர்ணன் மகளே அள்ளித் தாடி கொஞ்சம் அந்த திருமகள் திருமகள் நீதான் என் தேவைக்கென்ன பஞ்சம் ஆண் : ஹ புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே வா வா…….