← Back

Netraiya Varaiyil Pathinaru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Shankar Ganesh Chorus : …………….. Male : Netraiya varaiyil padhinaaru Indru mudhal pathinaezhu Netraiya varaiyil padhinaaru Indru mudhal pathinaezhu Paarvai enbathu paalaaru Paavai nee oru thaenaaru Chorus : Sweet sweet sixteen Female : Oh no i am seventeen Chorus : Aahaa Female : Aahaa Chorus : Aahaa Male : Oho Chorus : Aahaa Female : Aahaa Chorus : Aahaa Male : Yae hae Chorus : Aahaa aa….aa…..aa…. Female : Kadhalil ingae naanirukka Kaigalil alla thaenirukku Veroru pennum varalaamo Viralgalum malae padalaamo Female : Vaalipa kaatrae vaa vaa vaa Vaaduraen naanthaan pudhupoovaa Chorus : Sweet sweet sixteen Female : Oh no i am seventeen Chorus : Sweet sweet sixteen Female : Oh no i am seventeen Male : Netraiya varaiyil padhinaaru Female : Indru mudhal pathinaezhu Male : Paarvai enbathu paalaaru Female : Paavai nee oru thaenaaru Chorus : ………………. Male : Paaradi naanthaan poongattru Keladi nee en pudhupaattu Female : Azhagiya pennai paaraattu Aadaiyil aadum neeroottru Male : Kadhalan kadhali vilaiyaattu Aarambamaagattum thalaiyaattu Chorus : Sweet sweet sixteen Male : Oh no she is seventeen Female : Yeah Chorus : Sweet sweet sixteen Male : Oh no she is seventeen Female : Yeah Female : Raaththiri aana paai virikka Poovudal engum pullarikka Male : Vaalipam ingu kaaththirukku Vaasalai dhinamum paaththirukku Female : Poovaiyin poovidhazh unakkaga Boomiyil piranthaen adhukkaaa Chorus : Sweet sweet sixteen Female : Oh no i am seventeen Chorus : Sweet sweet sixteen Male : Oh no she is seventeen Male : Nettraiya varaiyil padhinaaru Female : Indru mudhal pathinaezhu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ………………………. ஆண் : நேற்றைய வரையில் பதினாறு இன்று முதல் நீ பதினேழு நேற்றைய வரையில் பதினாறு இன்று முதல் நீ பதினேழு பார்வை என்பது பாலாறு பாவை நீ ஒரு தேனாறு….. குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் பெண் : ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்…… குழு : ஆஹா பெண் : ஆஹா குழு : ஆஹா ஆண் : ஓஹோ குழு : ஆஹா பெண் : ஆஹா குழு : ஆஹா ஆண் : ஏஹோ குழு : ஆஹா ஆ….ஆ….ஆ…. பெண் : காதலில் இங்கே நானிருக்க கைகளில் அள்ள தேனிருக்கு வேறொரு பெண்ணும் வரலாமோ விரல்களும் மேலே படலாமோ பெண் : வாலிப காற்றே வா வா வா வாடுறேன் நான்தான் புதுப்பூவா குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் பெண் : ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்…… குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் பெண் : ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்…… ஆண் : நேற்றைய வரையில் பதினாறு பெண் : இன்று முதல் நான் பதினேழு ஆண் : பார்வை என்பது பாலாறு பெண் : பாவை நான் ஒரு தேனாறு….. குழு : ……………………… ஆண் : பாரடி நான்தான் பூங்காற்று கேளடி நீ என் புதுப்பாட்டு பெண் : அழகிய பெண்ணை பாராட்டு ஆடையில் ஆடும் நீரூற்று ஆண் : காதலன் காதலி விளையாட்டு ஆரம்பமாகட்டும் தலையாட்டு குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆண் : ஒஹ் நோ ஷீ இஸ் செவன்டீன்…. பெண் : யஹ் குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆண் : ஒஹ் நோ ஷீ இஸ் செவன்டீன்…. பெண் : யஹ் பெண் : ராத்திரி ஆனா பாய் விரிக்க பூவுடல் எங்கும் புல்லரிக்க ஆண் : வாலிபம் இங்கு காத்திருக்கு வாசலை தினமும் பாத்திருக்கு பெண் : பூவையின் பூவிதழ் உனக்காக பூமியில் பிறந்தேன் அதுக்காக குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் பெண் : ஓஹ் நோ ஐ ஆம் செவன்டீன்….. குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆண் : ஓஹ் நோ ஷீ இஸ் செவன்டீன்…. ஆண் : நேற்றைய வரையில் பதினாறு பெண் : இன்று முதல் நான் பதினேழு