← Back

Nalam Vazha Song Lyrics

Singer : S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Happy birthday… Male : Nalam vaazha ennaalum en vaazhthukkal Thamizh koorum pallaandu en vaarthaigal Ilavenil un vaasal vandhaadum Ilanthendral un meedhu panpaadum Male : Ilavenil un vaasal vandhaadum Ilanthendral un meedhu panpaadum Nalam vaazha ennaalum en vaazhthukkal Thamizh koorum pallaandu en vaarthaigal Male : Oh….ho…ho….ho…. Oh….ho…oh…ho…ho.. Male : Manidhargal silaneram niram maaralaam Manangalum avar gunangalum thadam maaralaam Ilakanam sila neram pizhaiyaagalaam Ezhudhiya anbu ilakkiyam thavaraagalaam Male : Viralgalai thaandi valarndhadhai kandu Nagangalai naamum narukkuvadhundu Idhil enna paavam edharkindha sogham kiliyae… Male : Nalam vaazha ennaalum en vaazhthukkal Thamizh koorum pallaandu en vaarthaigal Male : Kizhakinil dhinam thondrum kadhiraanadhu Maraivadhum pinbu udhipadhum marabaanadhu Kadalgalil uruvaaghum alaiyaanadhu Vizhuvadhum pinbu ezhuvadhum iyalbaanadhu Male : Nilavinai nambi iravugal illai Vilakugal kaattum velichathin ellai Oru vaasal moodi maru vaasal vaippaan iraivan… Male : Nalam vaazha ennaalum en vaazhthukkal Thamizh koorum pallaandu en vaarthaigal Ilavenil un vaasal vandhaadum Ilanthendral un meedhu panpaadum Male : Ilavenil un vaasal vandhaadum Ilanthendral un meedhu panpaadum Nalam vaazha ennaalum en vaazhthukkal Thamizh koorum pallaandu en vaarthaigal
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹேப்பி பர்த்டே ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன் மீது பண்பாடும் ஆண் : இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன் மீது பண்பாடும் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஆண் : மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம் மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம் இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம் ஆண் : விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் ஆண் : கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது கடல்களில் உருவாகும் அலையானது விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது ஆண் : நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன் ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன் மீது பண்பாடும் ஆண் : இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன் மீது பண்பாடும் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்