← Back

Unadhallavaa Song Lyrics

Singers : Rahul Vaidya and Shivam Pathak Music by : Sanjay Leela Bhansali Lyrics by : Madhan Karky Male : Endhan yakkai Endhan vaazhkai Ivai irandum ivai irandum unadhallavaa Endhan veeram Endhan eeram Avai irandum avvirandum avai irandum Unadhallavaa Endhan yakkai… Male : Aaaaaa… Chorus : Kaadhalum nee..en mogamum nee Endhan pechu ..moochumaai veechilum nee En thaagamum nee neer megamum nee En aalanaalangalin thaalamum nee Chorus : Oru dhyanamum nee en vegamum nee Nenjurudhi kurudhi nee irudhiyum nee En vettriyum nee en tholviyum nee En tholgal meedhu vizhum vaagiyum nee..aaa Male : Endhan nenjilae inba thunbamo Endhan vaan vizhiyil kaalai maalaiyoo Endhan siri vaazhvil pugal maatiyoo Avai irandum ..avvirandum Avai irandum ..avvirandum avai irandum unadhallavaa Endhan yakkai Endhan vaazhkai Ivai irandum ivai irandum unadhallavaa… Male : Aaa..aaa..aa..aaa…aa…..
பாடகர்கள் : ராகுல் வைத்யா மற்றும் சிவம் பதக் இசை அமைப்பாளர் : சஞ்சய் லீலா பன்சாலி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : எந்தன் யாக்கை எந்தன் வாழ்க்கை இவை இரண்டும்.. இவை இரண்டும் உனதல்லவா எந்தன் வீரம் எந்தன் ஈரம் அவை இரண்டும்.. அவ்விரண்டும்.. அவை இரண்டும் உனதல்லவா எந்தன் யாக்ககை ஆண் : ஆஆ…ஆஆஆ…. குழு : காதலும் நீ.. என் மோகமும் நீ எந்தன் பேச்சு மூச்சுமாய் வீச்சிலும் நீ என் தாகமும் நீ நீர் மேகமும் நீ என் ஆலநாளங்களின் தாளமும் நீ குழு : ஒரு தியானமும் நீ… என் வேகமும் நீ நெஞ்சுறுதி குருதி நீ.. இறுதியும் நீ என் வெற்றியும் நீ, என் தோல்வியும் நீ என் தோள்கள் மீது விழும் வாகையும் நீ ஆண் : எந்தன் நெஞ்சிலே இன்ப துன்பமோ எந்தன் வான்விழியில் காலை மாலையோ எந்தன் சிறி வாழ்வில் புகழ் மாட்சியோ அவை இரண்டும்.. அவ்விரண்டும் அவை இரண்டும்.. அவ்விரண்டும் அவை இரண்டும் உனதல்லவா எந்தன் யாக்கை எந்தன் வாழ்க்கை இவை இரண்டும்.. இவை இரண்டும் உனதல்லவா ஆண் : ஆஆ…ஆஆஆ….