← Back

Poove Nee Yaar Solli Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : A. A. Raj Lyrics by : Uma Nagabushanam Female : Poovae nee yaar solli yaarukkaaga malarkindraai Naan paruva thottaththil oru malar Naan paruva thottaththil oru malar Unnodu paaida vantha pudhu malar pudhu malar Male : Poovae nee yaar solli yaarukaaga malargindraai Ival paruva thottaththil oru malar Ival paruva thottaththil oru malar Unnodu paadida vantha pudhu malar pudhu malar Female : Nee kovil konda antha kannanukko Naan en nenjil vaazhum initha mannanukko Nee kovil konda antha kannanukko Naan en nenjil vaazhum initha mannanukko En devan thear yaeri varugindraan Punnagaiyil unnai alli tharugindraan Female : Poovae nee yaar solli yaarukkaaga malarkindraai Naan paruva thottaththil oru malar Naan paruva thottaththil oru malar Unnodu paaida vantha pudhu malar pudhu malar Female : Poovae….ae….ae…. Male : Kovil kalasam pol en devi Female : Aah Male : Ival koondhalil aadidum un maeni Kovil kalasam pol en devi Ival koondhalil aadidum un maeni Poovilum poo aval pon meni Poovilum poo aval pon meni Ival pudhu udal thazhividum en maeni Male : Poovae nee yaar solli yaarukaaga malargindraai Ival paruva thottaththil oru malar Ival paruva thottaththil oru malar Unnodu paadida vantha pudhu malar pudhu malar Male : Poovae….ae….ae…. Female : Margazhi ilanthendral thaalaattu En maivizhi mayangida seeraattu Male : Pooppol sirikkiraal ilanjittu Pooppol sirikkiraal ilanjittu Ival ponnudal sivakkattum en karam pattu Male : Poovae nee yaar solli yaarukaaga malargindraai Female : Naan paruva thottathil oru malar Male : Ival paruva thottathil oru malar Both : Unnodu paadida vantha pudhu malar pudhu malar Female : Pudhu malar Male : Pudhu malar
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எ. எ. ராஜ் பாடலாசிரியர் : உமா நாகபுஷ்ணம் பெண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர் நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர் உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர் ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர் இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர் உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர் பெண் : நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ என் தேவன் தேர் ஏறி வருகின்றான் புன்னகையில் உன்னை அள்ளித் தருகின்றான் பெண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர் நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர் உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர் பெண் : பூவே….ஏ….ஏ….. ஆண் : கோவில் கலசம் போல் என் தேவி பெண் : ஆஹ் ஆண் : இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி கோவில் கலசம் போல் என் தேவி இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி பூவிலும் பூ அவள் பொன் மேனி பூவிலும் பூ அவள் பொன் மேனி இவள் புது உடல் தழுவிடும் என் மேனி ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர் இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர் உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர் ஆண் : பூவே….ஏ….ஏ….. பெண் : மார்கழி இளந்தென்றல் தாலாட்டு என் மைவிழி மயங்கிட சீராட்டு ஆண் : பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு இவள் பொன்னுடல் சிவக்கட்டும் என் கரம் பட்டு ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் பெண் : நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர் ஆண் : இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர் இருவர் : உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர் பெண் : புது மலர் ஆண் : புது மலர்