← Back

Oh En Nanbane Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Mano Music by : M. S. Viswanathan Male : Oo….en nanbanae…. Vaa vaa en anbanae….thaararara Oo….en nanbanae…. Vaa vaa en anbanae…. Male : Nadaththu nadaththu kaariyaththa nadaththu Hae hae hae hae Nallathu kettathu namakkullae irukku Ho ho ho Un vazhi unakku en vazhi enakku Pinnaal theriyum thappukkanakku Thappukkanakku…. Male : Oo….en nanbanae…. Vaa vaa en anbanae… Male : Nadaththu nadaththu kaariyaththa nadaththu Hae hae hae hae Nallathu kettathu namakkullae irukku Ho ho ho Un vazhi unakku en vazhi enakku Pinnaal theriyum thappukkanakku Thappukkanakku…. Male : Aththanai perum gandhi endraal Kaaval thuraikku velai illai Aththanai perum gandhi endraal Kaaval thuraikku velai illai Male : Uththaman polae vaazhvath yaendaa Podaa unakku moolai illai Uththaman polae vaazhvath yaendaa Podaa unakku moolai illai Male : Unakkum enakkum thevaiyillai vazhakku Tharumam jeyikkum tholviyillai adharkku Ho unakkum enakkum thevaiyillai vazhakku Tharumam jeyikkum tholviyillai adharkku Male : Saththiyam oru naal sariththiram padaikkum Mann vizhum vidhaithaan marubadi mulaikkum Male : Oo….en nanbanae…. Vaa vaa en anbanae… Male : Nallavan vaazhvaan naan sollavillai Kaalam vaguththa needhiyadaa Nanbanin pechai nee konjam kelu Naanthaan unathu paadhiyadaa Nanbanin pechai nee konjam kelu Naanthaan unathu paadhiyadaa Male : Thiruttum purattum naattilulla nadappu Unmai edharkkum oorillai madhippu Thiruttum purattum naattilulla nadappu Unmai edharkkum oorillai madhippu Male : Makkalai yaeiththaal mandhiri padhavi Oozhalgalthaandaa adhukkullae thaguthi Male : Ooo….en nanbanae…. Vaa vaa en anbanae… Both : Nadaththu nadaththu kaariyaththa nadaththu Hae hae hae hae Nallathu kettathu namakkullae irukku Ho ho ho Un vazhi unakku en vazhi enakku Pinnaal theriyum thappukkanakku Thappukkanakku….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மனோ இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஓ……என் நண்பனே…… வா வா என் அன்பனே….தாரரர ஓ…..என் நண்பனே… வா வா என் அன்பனே… ஆண் : நடத்து நடத்து காரியத்த நடத்து… ஹே ஹே ஹெஹே நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு ஹோ ஹோ ஹோ உன் வழி உனக்கு என் வழி எனக்கு பின்னால் தெரியும் தப்புக்கணக்கு…. தப்புக்கணக்கு….. ஆண் : ஓ……என் நண்பனே…… வா வா என் அன்பனே…. ஆண் : நடத்து நடத்து காரியத்த நடத்து… ஹே ஹே ஹெஹே நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு ஹோ ஹோ ஹோ உன் வழி உனக்கு என் வழி எனக்கு பின்னால் தெரியும் தப்புக்கணக்கு…. தப்புக்கணக்கு….. ஆண் : அத்தனை பேரும் காந்தியென்றானால் காவல் துறைக்கு வேலை இல்லை அத்தனை பேரும் காந்தியென்றானால் காவல் துறைக்கு வேலை இல்லை ஆண் : உத்தமன் போலே வாழ்வது ஏன்டா போடா உனக்கு மூளை இல்லை உத்தமன் போலே வாழ்வது ஏன்டா போடா உனக்கு மூளை இல்லை ஆண் : உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு தருமம் ஜெயிக்கும் தோல்வியில்லை அதற்கு ஹோ உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு தருமம் ஜெயிக்கும் தோல்வியில்லை அதற்கு ஆண் : சத்தியம் ஒரு நாள் சரித்திரம் படைக்கும் மண் விழும் விதைதான் மறுபடி முளைக்கும் ஆண் : ஓ……என் நண்பனே…… வா வா என் அன்பனே…. ஆண் : நல்லவன் வாழ்வான் நான் சொல்லவில்லை காலம் வகுத்த நீதியாட நண்பனின் பேச்சை நீ கொஞ்சம் கேளு நான்தான் உனது பாதியடா நண்பனின் பேச்சை நீ கொஞ்சம் கேளு நான்தான் உனது பாதியடா ஆண் : திருட்டும் புரட்டும் நாட்டிலுள்ள நடப்பு உண்மை எதற்கும் ஊரிலில்லை மதிப்பு திருட்டும் புரட்டும் நாட்டிலுள்ள நடப்பு உண்மை எதற்கும் ஊரிலில்லை மதிப்பு ஆண் : மக்களை ஏய்த்தால் மந்திரி பதவி ஊழல்கள்தான்டா அதுக்குள்ளே தகுதி ஆண் : ஓஓ……என் நண்பனே…… வா வா என் அன்பனே…. இருவர் : நடத்து நடத்து காரியத்த நடத்து… ஹே ஹே ஹெஹே நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு ஹோ ஹோ ஹோ உன் வழி உனக்கு என் வழி எனக்கு பின்னால் தெரியும் தப்புக்கணக்கு…. தப்புக்கணக்கு…..