← Back

May Madham Song Lyrics

Singers : Devan Ekambaram and Sujatha Mohan Music by : Mani Sharma Whistling : ……………………………… Male : May maatha megam Ennai nil endru solla pada pada Pesaatha penmai enai per sollum pothu Kaalgal thada thada Female : Aan vaadai kaatru En aadaikkul motha pada pada Por seiyum paarvai en nenjodu motha Kaalgal thada thada Male : Punnagai sottu punnagai Ennai pulavanaai maatruthae Boomiyum antha vaanamum Chinna pulliyaai poanathae Female : Kangalae antha kangalae Enthan karpinai theenduthae Poovukkum eetti velukkum Indru porkalam moondathae Male : Sila neram velum vellalaam Pala neram poovum vellalaam Athu thaanae kaathal yutham anbae Female : Vendraalum inimai kaanbathum Thotraalum perumai kaanbathum Ingae dhaan kaana koodum anbae Male : Oh may maatha megam Ennai nil endru solla pada pada May maatha megam Ennai nil endru solla Female : Paravaigal pesum mozhigalai Kaatru ariyumaa illaiya Kangalaal pesum mozhigalai Kaadhal ariyanum illaiya Male : Malaigalai katti izhuppathu Enakku sulabam than illaiya Manathilae ulla kaathalai Irukki vaippathae thollaiyaa Female : Po po po ennum sollukku Vaa vaa vaa endru arthamae Athu thaanae indru maarum anbae Male : Aadaikkul moodi nirkiraal Athu kooda veru arthamaa Aahaha purinchu pochu anbae Male : May maatha megam Ennai nil endru solla pada pada Pesaatha pennae enai per sollum pothu Kaalgal thada thada Female : Aan vaadai kaatru En aadaikkul motha pada pada Por seiyum paarvai en nenjodu motha Kaalgal thada thada
பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம் மற்றும் சுஜாதா மோகன் இசை அமைப்பாளர் : மணி ஷர்மா ஆண் : மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட பெண் : ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட ஆண் : புன்னகை சொட்டு புன்னகை என்னை புலவனாய் மாற்றுதே பூமியும் அந்த வானமும் சின்ன புள்ளியாய் போனதே பெண் : கண்களே அந்த கண்களே எந்தன் கற்பினை தீண்டுதே பூவுக்கும் ஈட்டி வேலுக்கும் இன்று போர்க்களம் மூண்டதே ஆண் : சில நேரம் வேலும் வெல்லலாம் பல நேரம் பூவும் வெல்லலாம் அதுதானே காதல் யுத்தம் அன்பே பெண் : வென்றாலும் இனிமை கான்பதும் தோற்றாலும் பெருமை கான்பதும் இங்கேதான் காணக்கூடும் அன்பே ஆண் : ஓ மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பெண் : பறவைகள் பேசும் மொழிகளை காற்று அறியுமா இல்லையா கண்களால் பேசும் மொழிகளை காதல் அறியனும் இல்லையா ஆண் : மலைகளை கட்டி இழுப்பது எனக்கு சுலபம்தான் இல்லையா மனதிலே உள்ள காதலை இறக்கி வைப்பதே தொல்லையா பெண் : போ போ போ என்னும் சொல்லுக்கு வா வா வா என்று அர்த்தமே அது தானே இங்கு மாறும் அன்பே ஆண் : ஆடைக்குள் மூடி நிற்கிறாய் அது கூட வேறு அர்த்தமா ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே ஆண் : மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட பெண் : ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட