← Back

Kaathoda Pogum Karai Song Lyrics

Singer : Mano Music by : Gangai Amaran Male : Kaathoda pogum karai thedum odam Yaarodu thaan sogam koorum Yaar kettuthaan enna aagum En thanga vaazhkai vaadum poovaachu En swaamithaan enga pochu Male : Kaathoda pogum karai thedum odam Male : Therodu vandha thirunaal ninnu pochu Oor paarthu sirikkum nelama ingu aachu Pennoda aasa mannodu pochu Ennodu aasa veenaagi pochu Poovae unna naan thaan manam maarida viduvena Male : Kaathoda pogum karai thedum odam Yaarodu thaan sogam koorum Yaar kettuthaan enna aagum En thanga vaazhkai vaadum poovaachu En swaamithaan enga pochu Male : Pallatha thedi thanneer ingu oodum Paasatha thedi kanneer vandhu koodum Kaalatha maathi karai serppen maanae Kann pola unna kappenae naanae Thaeril unna yethi manakkolam paarthu sirippen Male : Kaathoda pogum karai thedum odam Yaarodu thaan sogam koorum Yaar kettuthaan enna aagum En thanga vaazhkai vaadum poovaachu En swaamithaan engae pochu Kaathoda pogum karai thedum odam…mm ..mm..mm..mm..
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : காத்தோட போகும் கரை தேடும் ஓடம் யாரோடுதான் சோகம் கூறும் யார் கேட்டுத்தான் என்ன ஆகும் என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு என் சாமிதான் எங்கே போச்சு ஆண் : காத்தோட போகும் கரை தேடும் ஓடம்.. ஆண் : தேரோட வந்த திருநாள் நின்னு போச்சு ஊர் பாத்து சிரிக்கும் நெலம இங்கு ஆச்சு பொண்ணோட ஆச மண்ணோடு போச்சு என்னோட ஆச வீணாகி போச்சு பூவே உன்ன நான்தான் மனம் மாறிட விடுவேனா ஆண் : காத்தோட போகும் கரை தேடும் ஓடம் யாரோடுதான் சோகம் கூறும் யார் கேட்டுத்தான் என்ன ஆகும் என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு என் சாமிதான் எங்கே போச்சு ஆண் : பள்ளத்த தேடி தண்ணி இங்கு ஓடும் பாசத்த தேடி கண்ணீர் வந்து கூடும் காலத்த மாத்தி கரை சேர்ப்பேன் மானே கண் போல உன்ன காப்பேனே நானே தேரில் உன்ன ஏத்தி மணக்கோலம் பார்த்து சிரிப்பேன் ஆண் : காத்தோட போகும் கரை தேடும் ஓடம் யாரோடுதான் சோகம் கூறும் யார் கேட்டுத்தான் என்ன ஆகும் என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு என் சாமிதான் எங்கே போச்சு காத்தோட போகும் கரை தேடும் ஓடம்..ம்ம்ம்ம்…