← Back

En Punnagai Needhanadi Song Lyrics

Singer : Surya Infiusics Music by : Jerome Male : En punnagai saaral neeyadi En kaadhal thottamum neeyadi Unnai thediyae vandhen naanadi Nee angu illaiyadi Male : Unakkaaga naanum varuvenae Uyir koodathaan dhinam tharuvenae Nee angu indru illaiyael Naan ingu illaiyadi Male : Nee engae sendraalum Engae sendraalum Nizhalaai iruppenae En swaasa kaatru un vizhigalilae Male : Nee enage vilundhaalum Engae irundhaalum Oliyaai iruppenae Vizhiyae vizhiyae nilavin nagalae Male : Enkaadhalae nee dhaanadi En nenjukkul pugunthaayadi Paarvaiyaal kondraaiyadi Yen paadhiyil sendraayadi Male : En punnagai saaral neeyadi En kaadhal thottamum neeyadi Unnai thediyae vandhen naanadi Nee angu illaiyadi Male : Unakkena naanum irukkavae Enakkena yaarum illaiyae Endrumae ennodu nee Vaazhvadhae podhumadi Male : Nee engae irundhaalum Kannil nindraayae Iragaai un idhazlil Azhagaai vaazha urugurendi Male : Nee ennai maranthaalum Ennil karainthaayae Nidhamum namm kanavil Ondraai vaazha yengurendi Male : Enkaadhalae nee dhaanadi En nenjukkul pugunthaayadi Paarvaiyaal kondraaiyadi Yen paadhiyil sendraayadi
பாடகர் : சூர்யா இபியூசிக்ஸ் இசை அமைப்பாளர் : ஜெரோம் ஆண் : என் புன்னகை சாரல் நீயடி என் காதல் தோட்டமும் நீயடி உன்னை தேடியே வந்தேன் நானடி நீ அங்கு இல்லையடி ஆண் : உனக்காக நானும் வருவேனே உயிர் கூடதான் தினம் தருவேனே நீ அங்கு இன்று இல்லையேல் நான் இங்கு இல்லையடி ஆண் : நீ எங்கே சென்றாலும் எங்கே சென்றாலும் நிழலாய் இருப்பேனே ஸ்வாசக்காற்று உன் விழிகளிலே ஆண் : நீ எங்கே விழுந்தாலும் எங்கே இருந்தாலும் ஒளியாய் இருப்பேனே விழியே விழியே நிலவின் நகலே ஆண் : என் காதலே நீதானடி என் நெஞ்சுக்குள் புகுந்தாயடி பார்வையால் கொன்றாயடி ஏன் பாதியில் சென்றாயடி ஆண் : என் புன்னகை சாரல் நீயடி என் காதல் தோட்டமும் நீயடி உன்னை தேடியே வந்தேன் நானடி நீ இங்கு இல்லையடி ஆண் : உனக்கென நானும் இருக்கவே எனக்கென யாரும் இல்லையே என்றுமே என்னோடு நீ வாழ்வதே போதுமடி ஆண் : நீ எங்கே இருந்தாலும் கண்ணில் நின்றாயே இறகாய் உன் இதழில் அழகாய் வாழ உருகுறேண்டி ஆண் : நீ என்னை மறந்தாலும் என்னில் கரைந்தாயே நிதமும் நம் கனவில் ஒன்றாய் வாழ ஏங்குறேண்டி ஆண் : என் காதலே நீதானடி என் நெஞ்சுக்குள் புகுந்தாயடி பார்வையால் கொன்றாயடி ஏன் பாதியில் சென்றாயடி