← Back

Poyisonna Posikiduven Song Lyrics

Singers : Shashaa Tirupati and Nikhita Gandhi Music by : A. R. Rahman Female : Kaadhal kadhai ondru solven Kadhaiyin mudivai nee solvaaya Kadaisi moochu en maarbil endraai Yeno avalodu nee sendraai Muttaal thanam adhu Kaadhal alakkum neram vandhadhu Female : Do u really love me ? sollu…. Poi sonna posukkiduven Evlo you love me ?… Do u really love me ? … Do u really love me ? … Female : Poi sonna posukkiduven Posukkiduven posukkiduven Sollu evlo you love me ?.. Female : Thozha thozha kaadhal engae Haan thozha nee thandha vaakkum engae Thozha thozha neeyum engae Thozha thozha kaadhal engae Female : Muthangalpodhaadha kelaayoo thozha Parisaai pozhiven Muthangal yaavum thottaakalaai Female : Sollu sollu meiyai sollu Illaenaa maganae naan Posu posu posukkiduven Female : Thozha thozha kaadhal engae Haan thozha nee thandha vaakkum engae Thozha thozha neeyum engae Haan thozha thozha kaadhal engae Thozha thozha kaadhal engae Female : Innum unakkaai en nenjam thudikka Aanaal unakku avalai pidikka Kannaa kaadhal kondu meendum vaa Podhum naan unnai mannippen Naettrin kaayam yaavum indru Naamum marappomaa vaa Female : Vaa kaalgal pinni kolvom vaa Naam ondraai otti kolvom vaa Un kaadhal aazham enna kaattaayoo Female : Do u really love me ? sollu…. Poi sonna posukkiduven Evlo you love me ?… Do u really love me ? … Do u really love me ? … Do u really love me ? … Female : Poi sonna posukkiduven Posukkiduven posukkiduven Sollu evlo you love me ?.. Female : Thozha thozha kaadhal engae Haan thozha nee thandha vaakkum engae Thozha thozha neeyum engae Thozha thozha kaadhal engae Female : Diskyaav..diskyaav…diskyaav Hahaa diskyaav….
பாடகர்கள் : ஸ்ரீநிகிதா காந்தி மற்றும் ஷாஷா திருப்பதி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : காதல் கதை ஒன்று சொல்வேன் கதையின் முடிவை நீ சொல்வாயா கடைசி மூச்சு என் மார்பில் என்றாய் ஏனோ அவளோடு நீ சென்றாய் முட்டாள்தனம் அது காதல் அளக்கும் நேரம் வந்தது பெண் : டூ யூ ரியலி லவ் மீ ? சொல்லு பொய் சொன்னா பொசுக்கிடுவேன் எவ்ளோ யு லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ? பெண் : பொய் சொன்னா பொசுக்கிடுவேன் பொசுக்கிடுவேன் பொசுக்கிடுவேன் சொல்லு எவ்ளோ யு லவ் மீ ? பெண் : தோழா தோழா காதல் எங்கே ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே தோழா தோழா நீயும் எங்கே தோழா தோழா காதல் எங்கே பெண் : முத்தங்கள் போதாதோ கேளாயோ தோழா பரிசாய் பொழிவேன் முத்தங்கள் யாவும் தோட்டாக்களாய் பெண் : சொல்லு சொல்லு மெய்யைச் சொல்லு இல்லேன்னா மகனே நான் பொசு பொசு பொசுக்கிடுவேன் பெண் : தோழா தோழா காதல் எங்கே ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே தோழா தோழா நீயும் எங்கே ஹான் தோழா தோழா காதல் எங்கே பெண் : இன்னும் உனக்காய் என்நெஞ்சம் துடிக்க ஆனால் உனக்கு அவளைப் பிடிக்க கண்ணா காதல்கொண்டு மீண்டும் வா போதும் நான் உன்னை மன்னிப்பேன் நேற்றின் காயம் யாவும் இன்று நாமும் மறப்போமா வா பெண் : வா கால்கள் பின்னிக் கொள்வோம் வா நாம் ஒன்றாய் அட்டிக்கொள்வோம் வா உன் காதல் ஆழம் என்ன காட்டோயோ பெண் : டூ யூ ரியலி லவ் மீ ? பொய் சொன்னா பொசுக்கிடுவேன் எவ்ளோ யு லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ? பெண் : பொய் சொன்னா பொசுக்கிடுவேன் பொசுக்கிடுவேன் பொசுக்கிடுவேன் சொல்லு எவ்ளோ யு லவ் மீ ? பெண் : தோழா தோழா காதல் எங்கே ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே தோழா தோழா நானும் இங்கே தோழா தோழா காதல் எங்கே பெண் : டிஸ்காவ் டிஸ்காவ் டிஸ்காவ் ஹாஹா டிஸ்காவ்