← Back

Indrodu Thadaigal Song Lyrics

Singers : Srinivas and Ramya NSK Music by : G. V. Prakash Kumar Male : Indrodu thadaigal ellaamae Thagaranthathu En uyir kaadhali pol athu Nagarnthathu Eththanai kanavu ellaamae palithathu Eththanai iravu ellaamae vidinthathu Male : Ilai uthir kaalam Ini illai naalum..ooo Sitranna vaasal vittu Sirpangal vanthu nindru Vattangal ittathendru Vaazhthattum ilakiyam Male : Indrodu acham vidum Minnalgal micham idum Inbangal ucham thodum Ival enthan elangodiyae Female : {Hey hey come get me higher Hold me …and let me fly Hey hey come take me now Thats how we break it down} (2) Female : Enai nee eduthae Isaipaai oru dolphin pola Male : Idaithaan kuthithaal Kadipen oru monsoon pola Female : Vaanmazhayaai Nee vanthu vizhunthaal Naan putham puthithaai Nitham poo poopen Male : Manam mayakkum En malar vanamae Mazhai chaaral ena En uyirai ninaithaayae Female : {Hey hey come get me higher Hold me …and let me fly Hey hey come take me now Thats how we break it down} (2) Female : Pudhaiyal ena naan irunthan Nee kollai ittaai Male : Kadhavai thiranthu Enai yen nee ullae vittaai Female : Hey thiruda Endrum kooda iruda Un ullankaiyil thaan Enthan uyirmoochu Male : Kaal thadukki En kangal mayangi Un kannakuzhikkul Endro vizhunthaachae Female : {Hey hey come get me higher Hold me …and let me fly Hey hey come take me now Thats how we break it down} (2) Male : Indrodu thadaigal ellaamae Thagaranthathu En uyir kaadhali pol athu Nagarnthathu Eththanai kanavu ellaamae palithathu Eththanai iravu ellaamae vidinthathu Female : Ilai uthir kaalam Ini illai naalum..ooo Male : Sitranna Female : Vaasal vittu Male : Sirpangal Female : Vanthu nindru Male : Vattangal Female : Ittathendru Male : Vaazhthattum ilakiyam Male : Indrodu Female : Acham vidum Male : Minnalgal Female : Micham idum Male : Inbangal Female : Ucham thodum Male : Ival enthan elangodiyae Chorus : Hoi hoi hoi hoi….(6)
பாடகர்கள் : என்.எஸ். கே. ரம்யா மற்றும் ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : இன்றோடு தடைகள் எல்லாமே தகர்ந்தது என் உயிர் காதலி போல் அது நகர்ந்தது எத்தனை கனவு எல்லாமே பலித்தது எத்தனை இரவு எல்லாமே விடிந்தது ஆண் : இலையுதிர் காலம்… இனி இல்லை நாளும்… ஓ… சிற்றன வாசல் விட்டு சிற்பாங்கள் வந்து நின்று வட்டங்கள் இட்டதென்று வாழ்த்தட்டும் இலக்கியம் ஆண் : இன்றோடு அச்சம் விடும் மின்னல்கள் மிச்சம் விடும் இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கெடியே… பெண் : {யே யே கம் கெட் மீ ஹையர் ஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை யே யே கம் டேக் மீ நவ் தட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2) பெண் : என்னை நீ எடுத்தே இசைப்பாய் ஒரு டொல்பின் போல ஆண் : இடைதான் குதித்தால் கடிப்பேன் ஒரு மான்சூன் போல பெண் : வான்மழையாய் நீ வந்து விழுந்தால் நான் புத்தம் புதிதாய் நித்தம் பூ பூப்பேன் ஆண் : மனம் மயக்கும் என் மலர் வனமே மழை சாரல் என என் உயிரை நனைத்தாயே… பெண் : {யே யே கம் கெட் மீ ஹையர் ஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை யே யே கம் டேக் மீ நவ் தட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2) பெண் : புதையல் என நான் இருந்தேன் நீ கொல்லை இட்டாய் ஆண் : கதவை திறந்து எனை ஏன் நீ உள்ளே விட்டாய் பெண் : ஹேய் திருடா என்றும் கூட இருடா உன் உள்ளங்கையில் தான் எந்தன் உயிர் மூச்சு ஆண் : கால் தடுக்கி என் கண்கள் மயங்கி உன் கண்ணக்குழிக்குள் என்றோ விழுந்தாச்சே… பெண் : {யே யே கம் கெட் மீ ஹையர் ஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை யே யே கம் டேக் மீ நவ் தட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2) ஆண் : இன்றோடு தடைகள் எல்லாமே தகர்ந்தது என் உயிர் காதலி போல் அது நகர்ந்தது எத்தனை கனவு எல்லாமே பலித்தது எத்தனை இரவு எல்லாமே விடிந்தது பெண் : இலையுதிர் காலம்… இனி இல்லை நாளும்… ஓ… ஆண் : சிற்றன பெண் : வாசல் விட்டு ஆண் : சிற்பங்கள் பெண் : வந்து நின்று ஆண் : வட்டங்கள் பெண் : இட்டதென்று ஆண் : வாழ்த்தட்டும் இலக்கியம் ஆண் : இன்றோடு பெண் : அச்சம் விடும் ஆண் : மின்னல்கள் பெண் : மிச்சம் விடும் ஆண் : இன்பங்கள் பெண் : உச்சம் தொடும் ஆண் : இவள் எந்தன் இளங்கெடியே… குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…(6)