← Back

Aalaana Aalillaiyo Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jayaram Music by : Ilayaraja Female : Aalaana aalillayo Azhagaana mugamillaiyo Female : Arumbaana meesaikkullae Aasa vecha dhuraiyillaiyo Female : Aasa vecha dhuraiyillaiyo… Male : Aasa vachaen um maela thaan Aada vandhaen unnoda naan Aasa vachaen um maela thaan Aada vandhaen unnoda naan Saalakkaari sarasakkaari Aala paathu paadum singam Saalakkaari sarasakkaari Aala paathu paadum singam Female : Aiyaalo aayaalo deeyaala deeyaa Kannaala paathaakkaa ennaa aiyaa Aiyaalo aayaalo deeyaala deeyaa Kannaala paathaakkaa ennaa aiyaa Male : Thanda pottaen valaiyal pottaen Alandhu vachaen dee ravukka thachaen dee Female : Moonja paaru Male : Konda pottu kulungum sirukki Engae porae dee enna paaraen dee Female : Paathadhellaam podhum aiyaa Pacha kudicha aalu aiyaa Dhoraiya paaraen enna jokku Thottu paathaa kettaen naanae Male : Aasa vachaen um maela thaan Aada vandhaen unnoda naan Female : Saalakkaaraa sarasakkaaraa Aala paathu paadum singam Male : Sanda pottaa laabam illa Ice vaiyadiyo nice pannadiyo Katti pudidaa thatti kodudaa Maala korathiyadaa manasa thiruthikkadaa Hae hehehae Female : Nalla buthi solludaappaa Naalum ketta aaludaappaa Avara paathaa ivarukkenna Ponnu nenachaa viduvaalaa Male : Adiyae…aasa vachaen um maela thaan Aada vandhaen unnoda naan Female : Jaalakkaaraa sarasakkaaraa Aala paathu paadum singam Female : Vaanga saami valandha saami Ingae onakkaachu pangu enakkaachu Male : Adraa sakka Female : Alli podu alandhu podu Thotti neranjaachu satti eduthaachu Male : Gettikkaara pondaatti nee Yettu paera yaemaathuvae Nadatthu kannu korathi ponnu Naala ivaru namma kitta Female : Haa aasa vachaen um maela thaan Aada vandhaen unnoda naan Male : Saalakkaari sarasakkaari Aalap paathu paadum singam Female : Aiyaalo aayaalo deeyaala deeyaa Kannaala paathaakkaa ennaa aiyaa Both : Aiyaalo aayaalo deeyaala deeyaa Aiyaalo aayaalo deeyaa deeyaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆளான ஆளில்லையோ….. அழகான முகமில்லையோ….. பெண் : அரும்பான மீசைக்குள்ள….. ஆச வச்ச துரையில்லையோ…. பெண் : ஆச வச்ச துரையில்லையோ…. பெண் : ஆசை வச்சேன் உன் மேலதான் ஆட வந்தேன் உன்னோட நான் ஆசை வச்சேன் உன் மேலதான் ஆட வந்தேன் உன்னோட நான் சாலக்காரிய சரசக்காரிய ஆளப் பார்த்து பாடும் சிங்கா சாலக்காரிய சரசக்காரிய ஆளப் பார்த்து பாடும் சிங்கா பெண் : ஐயாலோ ஆயாலோ டியால டியா கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா ஐயாலோ ஆயாலோ டியால டியா கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா ஆண் : தண்டை போட்டு வளையல் போட்டேன் அளந்து வச்சேன்டி ரவிக்கை தச்சேன்டி பெண் : மூஞ்சிய பாரு……. ஆண் : கொண்டை போட்டு குலுங்கும் சிறுக்கி எங்கே போறேடி என்னை பாரேன்டி பெண் : பார்த்ததெல்லாம் போதுமய்யா பச்சை குடிச்ச ஆளு ஐயா துரைய பாரேன் என்ன ஜோக்கு தொட்டுப் பார்த்தா கெட்டேன் நானே ஆண் : ஹேஆசை வச்சேன் உன் மேலதான் ஆட வந்தேன் உன்னோட நான் பெண் : சாலக்காரா சரசக்காரா ஆளப் பார்த்து பாடும் சிங்கா…… ஆண் : சண்டை போட்டா லாபமில்லை ஐஸூ வையடியோ நைஸூ பண்ணடியோ கட்டி புடிடா தட்டி குடுடா மானக் குறத்தியடா மனசை திருத்திக்கோடா ஹே ஹேஹேஹே பெண் : நல்ல புத்தி சொல்லுடாப்பா…… நாலும் கெட்ட ஆளுடாப்பா அவரை பார்த்தா…… இவருக்கென்ன…. பொண்ணு நெனச்சா விடுவாளா……. பெண் : அடியே ஆசை வச்சேன் உன் மேலதான் ஆட வந்தேன் உன்னோட நான் பெண் : சாலக்காரா சரசக்காரா ஆளப் பார்த்து பாடும் சிங்கா…… பெண் : வாங்க சாமி வளர்ந்த சாமி இங்கே உனக்காச்சு பங்கு எனக்காச்சு ஆண் : அட்றா சக்கை….. பெண் : அள்ளிப்போடு அளந்து போடு தொட்டி நிறைஞ்சாச்சு தட்டி எடுத்தாச்சு ஆண் : கெட்டிக்காரன் பொண்டாட்டி நீ எட்டுப் பேரை ஏமாத்துவ நடத்து கண்ணு குறத்தி பொண்ணு நாளை இவரு நம்ம கிட்ட பெண் : ஹா ஆசை வச்சேன் உன் மேலதான் ஆட வந்தேன் உன்னோட நான் ஆண் : சாலக்காரிய சரசக்காரிய ஆளப் பார்த்து பாடும் சிங்கா பெண் : ஐயாலோ ஆயாலோ டியால டியா கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா இருவர் : ஐயாலோ ஆயாலோ டியால டியா கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா