← Back

Saayam Pona Vennilavae Song Lyrics

Singers : Velmurugan, Sruthy Sasidharan and Leander Lee Marty Music by : Leander Lee Marty Lyrics by : Vijay Sri G. Male : Eh ..saayam pona vennilavae Kallipaala kottiput laa Enna solli naa azhuva Nenjukulla kolli pottaa Male : Kannu rendum vendhu poguthadi En thaayae… Ullukulla raththam vedikkuthadi Male : Kannu rendum vedhu poguthadi En thaayae… Ullukulla raththam vedikkuthadi… Chorus : Chinna chinna aasayaalae dhinam Thaththalikkum kiliyae Mella mella rekka tholachitta Kanniponnu mayilae Chorus : Konji konji pesa marathitta Paaviyadi kiliyae Alli alli unna anaichathu Kaamam thaanae mayilae Male : En vidhi naa ezhudha Naa saami illa Thangatha pethavan naan Kozhai illa..oh Female : Kanneera kannukulla Kaanavilla En kaadhalum kaaviyamaa… Maaravilla Female : Inbamo thunbamo karuvil illayae Sondhamo bandhamo theva illayae..ae Chorus : Chinna chinna aasayaalae dhinam Thaththalikkum kiliyae Mella mella rekka tholachitta Kanniponnu mayilae Chorus : Konji konji pesa marathitta Paaviyadi kiliyae Alli alli unna anaichathu Kaamam thaanae mayilae….
பாடகர்கள் : வேல் முருகன், ஸ்ருதி சசிதரன் மற்றும் லியாண்டர் லீ மார்ட்டி இசை அமைப்பாளர் : லியாண்டர் லீ மார்ட்டி பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ . ஜி ஆண் : ஏ ..சாயம் போன வெண்ணிலவே கள்ளிபால கொட்டிபுட்டா என்ன சொல்லி நா அழுவ நெஞ்சுக்குள்ள கொள்ளி போட்டா ஆண் : கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம் வெடிக்குதடி ஆண் : கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம் வெடிக்குதடி குழு : சின்ன சின்ன ஆசையாலே தெனம் தத்தளிக்கும் கிளியே மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா கன்னிபொண்ணு மயிலே குழு : கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட பாவியடி கிளியே அள்ளி அள்ளி உன்ன அணச்சது காமம் தானே மயிலே ஆண் : என் விதி நா எழுத நா சாமி இல்ல தங்கத்த பெத்தவன் நான் கோழை இல்ல பெண் : கண்ணீர கண்ணுக்குள்ள காணவில்ல என் காதலும்‌‌ காவியமா மாறவில்ல பெண் : இன்பமோ துன்பமோ கருவில் இல்லயே சொந்தமோ பந்தமோ தேவ இல்லயே..ஏ .. குழு : சின்ன சின்ன ஆசையாலே தெனம் தத்தளிக்கும் கிளியே மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா கன்னிபொண்ணு மயிலே குழு : கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட பாவியடி கிளியே அள்ளி அள்ளி உன்ன அணச்சது காமம் தானே மயிலே