← Back

Pachaippulla Azhuthuchunna Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Chandrabose Female : Pachapulla azhuthuchchnnaa Paattu paadalaam Intha meesai vachcha kuzhanthaikku En paattupothumaa Pillaiyae pillaiyae Un manam vellaiyae Kallam kabadam illaiyae Female : Pachapulla azhuthuchchnnaa Paattu paadalaam Intha meesai vachcha kuzhanthaikku En paattupothumaa Female : Pullainga venuminnaa Naan kalyaanam pannikittaen Oru pullaiyae thaerntheduththu Naan kalyanam kattikittaen Female : Karpaththula namma pulla Neenga mattum en pulla Karpaththula namma pulla Neenga mattum en pulla Unna pola nalla pulla Oorukkul yaarum illa Male : Mullaiyae poochcharamaa maaththa mudiyumaa Intha kallaiyae kaniya vechcha kadavul neyammaa Neththu naan…..mirugamaa Innaikku maattramaa thaali senja maayamaa Male : Mullaiyae poochcharamaa maaththa mudiyumaa Intha kallaiyae kaniya vechcha kadavul neyammaa Male : Karpa keduththavanae Nee kayil eduththukitta Raavanan pol irunthaen Nee raamanaa maththiputtae Male : Maalai thantha naeramadi Mamanukku nyanamadi Maalai thantha naeramadi Mamanukku nyanamadi Unna vittaa kannu enakku Uravu verillae Female : Pillaiyae….. Male : Pillaiyae…. Female : Un manam vellaiyae Male : Kallam kabadam illaiyae Female : Pachapulla azhuthuchchnnaa Paattu paadalaam Male : Intha meesai vachcha kuzhanthaikku Un paattu pothumae….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம் இந்த மீசை வச்ச குழந்தைக்கு என் பாட்டு போதுமா பிள்ளையே பிள்ளையே உன் மனம் வெள்ளையே கள்ளம் கபடம் இல்லையே பெண் : பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம் இந்த மீசை வச்ச குழந்தைக்கு என் பாட்டு போதுமா பெண் : புள்ளைங்க வேணுமின்னா நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ஒரு புள்ளையே தேர்ந்தெடுத்து நான் கல்யாணம் கட்டிக்கிட்டேன் பெண் : கர்ப்பத்துல நம்ம புள்ள….. நீங்க மட்டும் என் புள்ள கர்ப்பத்துல நம்ம புள்ள நீங்க மட்டும் என் புள்ள உன்ன போல நல்ல புள்ள ஊருக்குள் யாரும் இல்ல ஆண் : முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா நேத்து நான்……மிருகமா.. இன்னைக்கு மாற்றமா தாலி செஞ்ச மாயமா ஆண் : முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா ஆண் : கற்ப கெடுத்தவனே நீ கையில் எடுத்துக்கிட்ட ராவணன் போல் இருந்தேன் நீ ராமனா மாத்திப்புட்டே ஆண் : மாலை தந்த நேரமடி…. மாமனுக்கு ஞானமடி மாலை தந்த நேரமடி…. மாமனுக்கு ஞானமடி உன்ன விட்டா கண்ணு எனக்கு உறவு வேறில்லே….. பெண் : பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம் ஆண் : இந்த மீசை வச்ச குழந்தைக்கு உன் பாட்டு போதுமே பெண் : பிள்ளையே….. ஆண் : பிள்ளையே……. பெண் : உன் மனம் வெள்ளையே… ஆண் : கள்ளம் கபடம் இல்லையே…. பெண் : பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம் ஆண் : இந்த மீசை வச்ச குழந்தைக்கு உன் பாட்டு போதுமே….