← Back

Lovulla Lovulla Song Lyrics

Singer : C. Sathya Music by : C. Sathya Male : Lovulla lovulla lovulla lovulla vizhunthuten En kavala kavala kavala kavala maranthuten Avala avala avala avala nenachuten Ippo pagala pagala pagala irava tholachiten Male : Vennaiyila senja sila chennaiyila paathen Annaiyila irunthu naan ennenavo aanen Aanenae aanenae ethedho aanenae Ponenae ponenae engeyo ponenae Male : ……………………………….. Male : Nee sela polae irukanu solla mudiyala Adi sela ellam unna polae vaasam kodukala Oru nadhi polae irukenum enna mudiyala Nee nadanthaalae kadal polae kootam theruvula Male : Ingu pennaiyum aanaiyum padaikirathu Brahmanoda vela Un mookaiyum kannaiyum padaikum pothu Mood-il irunthaan polae Male : En kaadhal solla vachuta Enna meenaaga thulla vachuta Ennaacho ethaacho yethedho aayacho Female : ……………………………………… Male : En uyir melae oyama theeya mootura Adi valiyinna ennanu nalla kaatura Oru erumbaaga sirusathaan kaadhal theriyuthu Adhu yaana polae sila neram maari mithikuthu Male : Ezhumbodancha maavu kattu pottu thirutha mudiyum Idhayathuku marunthu poda kaadhaluku theriyum Thala melae vaanam orasum Thala keela ellam theriyum Male : Yethedho Chorus : Yethedho Male : Aanenae Chorus : Aanenae Male : Engeyo Chorus : Engeyo Male : Ponenae Chorus : Ponenae Female : ………………………………………………… Male : Lovulla lovulla lovulla lovulla vizhunthuten Naan avala avala avala avala nenachuten
பாடகா் : சி. சத்யா இசையமைப்பாளா் : சி. சத்யா ஆண் : லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன் என் கவல கவல கவல கவல மறந்துட்டேன் அவள அவள அவள அவள நெனச்சுட்டேன் இப்போ பகல பகல பகல இரவ தொலைச்சிட்டேன் ஆண் : வெண்ணையில செஞ்ச சில சென்னையில பாத்தேன் அன்னையில இருந்து நான் என்னென்னவோ ஆனேன் ஆனேனே ஆனேனே ஏதேதோ ஆனேனே போனேனே போனேனே எங்கேயோ போனேனே ஆண் : ………………………………………… ஆண் : நீ சிலை போல இருக்கனு சொல்ல முடியல அடி சிலையெல்லாம் உன்ன போல வாசம் கொடுக்கல ஒரு நதி போலே இருக்கேனும் எண்ண முடியல நீ நடந்தாலே கடல் போல கூட்டம் தெருவுல ஆண் : இங்கு பெண்ணையும் ஆணையும் படைக்கிறது பிரம்மனோட வேலை உன் மூக்கையும் கண்ணையும் படைக்கும் போது மூடில் இருந்தான் போல ஆண் : என் காதல் சொல்ல வச்சுட்ட என்ன மீனாக துள்ள வெச்சுட்ட என்னாச்சோ ஏதாச்சோ ஏதேதோ ஆயாச்சோ பெண் : ……………………………………….. ஆண் : என் உயிர் மேல ஓயாம தீய மூட்டுற அடி வலியின்னா என்னன்னு நல்லா காட்டுற ஒரு எறும்பாக சிறுசா தான் காதல் தெரியுது அது யானை போல சில நேரம் மாறி மிதிக்குது ஆண் : எலும்பொடைஞ்சா மாவுக்கட்டு போட்டு திறுத்த முடியும் இதயத்துக்கு மருந்து போட காதலுக்கு தெரியும் தல மேல வானம் உரசும் தலைகீழா எல்லாம் தெரியும் ஆண் : ஏதேதோ குழு : ஏதேதோ ஆண் : ஆனேனே குழு : ஆனேனே ஆண் : எங்கேயோ குழு : எங்கேயோ ஆண் : போனேனே குழு : போனேனே பெண் : ……………………………………….. ஆண் : லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன் நான் அவள அவள அவள அவள நெனச்சுட்டேன்