← Back

Sugam Enge Sollava Song Lyrics

Sugam Enge Sollava Lyrics from “Anubavam Puthumai (1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and P. Susheela” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Sugam engae sollavaa Ilamangai kannukkullae Male : Sugam engae sollavaa Female : Kavithai engae kaaviyam engae Kavithai engae kaaviyam engae Kadhalar munnae aayiram ingae Kadhalar munnae aayiram ingae Female : Kandavarellaam ullathu polae Sonnavarillai Female : Sugam engae sollavaa Paruvaththin kannukkullae Sugam engae sollavaa Paruvaththin kannukkullae Male : Kelvikku nerae pathil kidaiyaathu Ketkkavum koodaathu kelviyil adangaathu Kelvikku nerae pathil kidaiyaathu Ketkkavum koodaathu kelviyil adangaathu Female : Kinnaththai kettaal Madhurasam tharumo Kannaththai kettaal kanirasam varumo Male : Ketkkum munnaalae tharuvathu kadhal Ketkum munnaalae tharuvathu kadhal Kettavarellaam ullathu Polae kandavarillai Male : Sugam engae sollavaa Ilamangai kannukkullae Female : Sugam engae sollavaa Paruvaththin kannukkullae Female : Ezhuthiya kadhal ilakkiyamellaam Nadaimuraiyaagaathu nadakkavum mudiyaathu Male : Solvathu inimai anupavam pudhumai Sollukku melae tharuvathu thanimai Female : Vaazhvathai solla Vaarththaigal illai Vaazhvathai solla Vaarththaigal illai Sonnavarellaam sonnathu Polae kandavarillai Female : Sugam engae sollavaa Paruvaththin kannukkullae Male : Sugam engae sollavaa Ilamangai kannukkullae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : சுகம் எங்கே சொல்லவா இளமங்கை கண்ணுக்குள்ளே ஆண் : சுகம் எங்கே சொல்லவா……….. பெண் : கவிதை எங்கே காவியம் எங்கே கவிதை எங்கே காவியம் எங்கே காதலர் முன்னே ஆயிரம் இங்கே காதலர் முன்னே ஆயிரம் இங்கே பெண் : கண்டவரெல்லாம் உள்ளது போலே சொன்னவரில்லை பெண் : சுகம் எங்கே சொல்லவா பருவத்தின் கண்ணுக்குள்ளே சுகம் எங்கே சொல்லவா பருவத்தின் கண்ணுக்குள்ளே ஆண் : கேள்விக்கு நேரே பதில் கிடையாது கேட்கவும் கூடாது கேள்வியில் அடங்காது கேள்விக்கு நேரே பதில் கிடையாது கேட்கவும் கூடாது கேள்வியில் அடங்காது பெண் : கிண்ணத்தைக் கேட்டால் மதுரசம் தருமோ கன்னத்தைக் கேட்டால் கனிரசம் வருமோ ஆண் : கேட்கும் முன்னாலே தருவது காதல் கேட்கும் முன்னாலே தருவது காதல் கேட்டவரெல்லாம் உள்ளது போலே கண்டவரில்லை ஆண் : சுகம் எங்கே சொல்லவா இளமங்கை கண்ணுக்குள்ளே பெண் : சுகம் எங்கே சொல்லவா பருவத்தின் கண்ணுக்குள்ளே பெண் : எழுதிய காதல் இலக்கியமெல்லாம் நடைமுறையாகாது நடக்கவும் முடியாது ஆண் : சொல்வது இனிமை அனுபவம் புதுமை சொல்லுக்கு மேலே தருவது தனிமை பெண் : வாழ்வதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்வதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை சொன்னவரெல்லாம் சொன்னது போலே கண்டவரில்லை பெண் : சுகம் எங்கே சொல்லவா பருவத்தின் கண்ணுக்குள்ளே ஆண் : சுகம் எங்கே சொல்லவா இளமங்கை கண்ணுக்குள்ளே