← Back

Meenkuzhambhum Manpaanaiyum song Lyrics

Singer : Jithin Raj Music by : D. Imman Male : Hey puthrajaya poove Female : Ennai killapaarkaathae Male : Hey lankavi theevae Female : Ennai tension aakkaathae Male : Yaen mookku mele indha kobam Female : Adhu ellam unaalae Male : Yaen veyyiradhil indha vegam Female : Unnai paatha varum thannaalae Male : { Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku Female : Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2) Female :Hey walking pogathae Male : Ennai kadiya kadikkathae Female :Hey saatthai veesum kaathae Male : Ennamomo pudikkaathe Female : Ther thaarai pola izhukaathae Male : Oru madakkil kudikkathae Female : En side vandhu idikkaathe Male : Nee overa nadikkathe Male : { Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku Female : Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2) Male : Hey dishumu dishumu nu adichi thuvaikkalaam Xbox-il boxing podu Female :Yaen badacku badacku nu buttona azhuthanum Dhill irundha neril modhu Male : Silly silly silmishathil thaane chinna chinna Sugam irukku Female : Hey millimetre sirippila kooda latcham kilo Kozhupirukku Male : Yen petronax pola ego Female : Nee ennai kolla vandha psycho Male : { Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku Female : Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2) Male : Hey uppillaadha more-y Female : Ennai muzhusa kadaiyirayae Male : Hey bothai illa beer-ey Female : Ennai paathu kirangiriyae Male : En pakkathula nee ninna Naan azhaga theriyirenae Female : Un mandai enna kalimanna Naan ariva theriyirenae Male : { Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku Female : Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2)
பாடகர் : ஜிதின் ராஜ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஹே புத்ரஜெய பூவே பெண் : என்னை கிள்ள பார்க்காதே ஆண் : ஹே லங்காவி தீவே பெண் : என்னை டென்ஷன் ஆக்காதே ஆண் : ஏன் மூக்கு மேலே இந்த கோபம் பெண் : அது எல்லாம் உன்னாலே ஆண் : ஏன் வையிரதில் இந்த வேகம் பெண் : உன்னை பாத்தா வரும் தன்னாலே ஆண் : { மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு பெண் : வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு } (2) பெண் : ஹே வாக்கிங் போகாதே ஆண் : என்னை கடியா கடிக்காதே பெண் : ஹே சாத்தே வீசும் காத்தே ஆண் : என்னமோமோ புடிக்காதே பெண் : தேர் தாரை போல இழுக்காதே ஆண் : ஒரு மடக்கில் குடிக்காதே பெண் : என் சைடு வந்து இடிக்காதே ஆண் : நீ ஓவரா நடிக்காதே ஆண் : { மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு பெண் : வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு } (2) ஆண் : ஹே டிஷ்ஷுமு டிஷ்ஷுமுன்னு அடிச்சி துவைக்கலாம் எக்ஸ் பாக்ஸில் பாக்ஸிங் போடு பெண் : ஏன் படக்கு படக்குன்னு பட்டன அழுத்தணும் தில் இருந்தா நேரில் மோது ஆண் : சில்லி சில்லி சில்மிஷத்தில் தானே சின்ன சின்ன சுகம் இருக்கு பெண் : ஹே மில்லிமீட்டர் சிரிப்புல கூட லட்சம் கிலோ சிரிப்பிருக்கு ஆண் : ஏன் பெட்ரோனக்ஸ் போல ஈகோ பெண் : நீ என்னை கொல்ல வந்த பிசிகோ ஆண் : { மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு பெண் : வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு } (2) ஆண் : ஹே உப்பில்லாத மோரே பெண் : என்னை முழுசா கடையிராயே ஆண் : ஹே போதை இல்லா பீரே பெண் : என்னை பாத்து கிரங்கிரியே ஆண் : என் பக்கத்துல நீ நின்னா நான் அழகா திரியிரேனே பெண் : உன் மண்டை என்ன களிமண்ணா நான் அறிவா தெரியிரேனே ஆண் : { மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு பெண் : வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு } (2)