← Back

Naan Maati Konden Song Lyrics

Singer : Karthik Music by : Gopi Sundar Male : Naan maati konden Unil maati konden Udalukkul uyirai pola Unil maati konden Male : Naan maati konden Unil maati konden Un kuralukkul inimai polae Unil maati konden Male : Undhal surul mudi irulilae Kannai katti kondu tholaigiren Ennai naanae kandu pidikiren Paarvaiyil… un vaarthaiyil Male : Naan maati konden Unil maati konden Tamizhukkul bodhai pola Unil maati konden Male : Vendi maati konden Unil maati konden Kavidhaikkul kuzhappam pola Unil maati konden Male : Ellai miraamalae Siru nerukkum nerukkam Kaigal theendamalae Un idhayam thirakkum Male : Isaiyai virindhai Niramai iraindhai Manamai nirainthai Suvaiyaai karainthai Male : Un ullae sella sella Innum unnai pidikkaiyilae Ivvarae nan vazhnthal Pothaathaa… Oh oh.. Male : En nenjin medai ingae Unnai aada azhaikaiyilae Kaalgal vendaam Kaadhal pothatha Male : Naan maati konden Unil maati konden Kovilil kadavul pola Unil maati konden Male : Thanai maati konden Unil maati konden Karpathil sisuvai pola Unil maati konden Male : Undhal surul mudi irulilae Kannai katti kondu tholaigiren Ennai naanae kandu pidikiren Paarvaiyil… un vaarthaiyil Male : Oh maati konden Unil maati konden Mandaikul paadal pola Unil maati konden Male : Maatti maati konden Unil maati konden Aasaikkul ekkam pola Unil maati konden
பாடகா் : காா்த்திக் இசையமைப்பாளா் : கோபி சுந்தா் ஆண் : நான் மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் உடலுக்குள் உயிரைப் போல உனில் மாட்டிக்கொண்டேன் ஆண் : நான் மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் உன் குரலுக்குள் இனிமை போல உனில் மாட்டிக் கொண்டேன் ஆண் : உந்தன் சுருள்முடி இருளிலே கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன் என்னை நானே கண்டுபிடிக்கிறேன் பாா்வையில்… உன் வாா்த்தையில் ஆண் : நான் மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் தமிழுக்குள் போதை போல உனில் மாட்டிக்கொண்டேன் ஆண் : வேண்டி மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் கவிதைக்குள் குழப்பம் போல உனில் மாட்டிக்கொண்டேன் ஆண் : எல்லை மீறாமலே சிறு நெருக்கம் நெருக்கம் கைகள் தீண்டாமலே உன் இதயம் திறக்கும் ஆண் : இசையாய் விாிந்தாய் நிறமாய் இறைந்தாய் மணமாய் நிறைந்தாய் சுவையாய் கரைந்தாய் ஆண் : உன்னுள்ளே செல்லச் செல்ல இன்னும் உன்னைப் பிடிக்கையிலே இவ்வாறே நான் வாழ்ந்தால் போதாதா ஓஓ ஆண் : என் நெஞ்சின் மேடை இங்கே உன்னை ஆட அழைக்கையிலே கால்கள் வேண்டாம் காதல் போதாதா ஆண் : நான் மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் கோவிலில் கடவுள் போல உனில் மாட்டிக்கொண்டேன் ஆண் : தானாய் மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் கா்ப்பத்தில் சிசுவைப் போல உனில் மாட்டிக்கொண்டேன் ஆண் : உந்தன் சுருள்முடி இருளிலே கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன் என்னை நானே கண்டுபிடிக்கிறேன் பாா்வையில்… உன் வாா்த்தையில் ஆண் : ஓ மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் மண்டைக்குள் பாடல் போல உனில் மாட்டிக்கொண்டேன் ஆண் : மாட்டி மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் ஆசைக்குள் ஏக்கம் போல உனில் மாட்டிக்கொண்டேன்