← Back

Maatra Paravai Song Lyrics

Singers : Pradeep Kumar and Kalyani Nair Music by : Sean Roldan Female : Rekkai konda maatramo Vaan vittu mannil vandhadhae Swaasak kuzhal saerththida Pookalai yaendhi vandhadhae Male : Kumizh kumizh ena kuzhappangalae Alaghinai kondu udaikkiradhae Nenjil pootti vaiththa vaartthaigalai Kuthi veliyilae edukkudhae Male : Maatra paravaiyo tholil amarndhadhae Kaadhil ragasiyam Ondru solli vittu parandhadhae Chorus : ……………….. Female : Mudivugal thaedi Male : Muttikkolla vaendaam Female : Muyalvadhu ondrae Male : Indrum inbam endrae Both : Rekkai konda maatram En kaadhinil solli sendradhae Male : Bayam vittu ennai vaazha sonnadhae Manam vittu ennai paesa sonnadhae Mozhi udhavida marukkaiyilae Seigaiyaal sol endradhae Male : Maatra paravaiyo kaatril midhakkudhae Endhan manadhaiyum Indru kavvi kondu parakkudhae…..
பாடகர்கள் : பிரதீப்குமார் மற்றும் கல்யாணி நாயர் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பெண் : ரெக்கை கொண்ட மாற்றமோ வான் விட்டு மண்ணில் வந்ததே சுவாச குழல் சேர்ந்திட பூக்களை ஏந்தி வந்ததே ஆண் : குமிழ் குமிழ் என குழப்பங்களே அழகினை கொண்டு உடைக்கிறதே நெஞ்சில் பூட்டி வைத்த வார்த்தைகளை குத்தி வெளியிலே எடுக்குதே ஆண் : மாற்ற பறவையோ தோளில் அமர்ந்ததே காதில் ரகசியம் ஒன்று சொல்லி விட்டு பறந்ததே குழு : ………………………. பெண் : முடிவுகள் தேடி ஆண் : முட்டிக்கொள்ள வேண்டாம் பெண் : முயல்வது ஒன்றே ஆண் : இன்றும் இன்பம் என்றே இருவர் : ரெக்கை கொண்ட மாற்றம் என் காதினில் சொல்லி சென்றதே ஆண் : பயம் விட்டு என்னை வாழ சொன்னதே மனம் விட்டு என்னை பேச சொன்னதே மொழி உதவிட மறுக்கையிலே செய்கையால் சொல் என்றதே ஆண் : மாற்ற பறவையோ காற்றில் மிதக்குதே எந்தன் மனதையும் இன்று கவ்வி கொண்டு பறக்குதே…..