← Back

Aafat Song Lyrics

Singers : Deepak Blue and Haripriya Music by : Tanishk Bagchi Lyrics by : Sagar Female : Oru magnet grip ahh Enna mayakkuriyae Ennai izhukkuriyae Vechu norukkuriyae Cream biscuttu pola Otti urkkuriyae Nalla manakkuriyae Romba inikkuriyae Male : Oh andha moonukku enna Nee kootittu pona En oxygen aaniyae Male : Jawani tere Female : Aafat Male : Jawani tere Female : Aafat Male : Jawani tere Female : Aafat Male : Jawani tere Female : Aa..aa Bhagwan ke liye chhod do mujhe Female : Naan un vathipetti da Nee en vaththi kuchchi da Enna anga inga Urasi urasi paththa vaiyi da Female : Pakku vethala naanadaa Machaan pichu podu da Enna nalla madichu naaka sevakka Mennu thinnu daa Male : Oh en cute biriyaani Full kondada vaa nee Ennoda symphony Male : Jawani tere Female : Aafat Male : Jawani tere Female : Aafat Male : Jawani tere Female : Aafat Male : Jawani tere Female : Aa..aa Chhod do mujhe Male : Jawani tere Female : Aafat
பாடகர்கள் : தீபக் ப்ளூ மற்றும் ஹரி பிரியா இசை அமைப்பாளர் : தனிஷ்க் பாகச்சி பாடல் ஆசிரியர் : சாகர் பெண் : ஒரு மேக்னெட் கிரிப்பா என்ன மயக்குறியே என்ன இழுக்குறியே வெச்சு நொறுக்குறியே கிரீம் பிஸ்கட்டு போல ஒட்டி இருக்கிறியே நல்லா மணக்குறியே ரொம்ப இனிக்கிறியே ஆண் : ஓ அந்த மூணுக்கு என்ன நீ கூட்டிட்டு போன என் ஆக்ஸிஜன் ஆனியே ஆண் : ஜவானி தேரே பெண் : ஆஃபட் ஆண் : ஜவானி தேரே பெண் : ஆஃபட் ஆண் : ஜவானி தேரே பெண் : ஆஃபட் ஆண் : ஜவானி தேரே பெண் : ஆ…ஆ… பகவான் கே லியே சோடு தோ முஜே பெண் : நான் உன் வத்திப்பெட்டிடா நீ என் வத்தி குச்சிடா என்ன அங்க இங்க உரசி உரசி பத்த வையிடா பெண் : பாக்கு வெத்தல நானடா மச்சான் பிச்சு போடுடா என்ன நல்லா மடிச்சு நாக்க செவக்க மென்னு தின்னுடா ஆண் : ஓ என் க்யூட் பிரியாணி ஃபுல் கொண்டடா வா நீ என்னோட சிம்பொனி ஆண் : ஜவானி தேரே பெண் : ஆஃபட் ஆண் : ஜவானி தேரே பெண் : ஆஃபட் ஆண் : ஜவானி தேரே பெண் : ஆஃபட் ஆண் : ஜவானி தேரே பெண் : ஆ..ஆ..சோடு தோ முஜே ஆண் : ஜவானி தேரே பெண் : ஆஃபட்