← Back

Manimegalaiye Mani Agalaiye Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male : Manimegalaiyae mani aagalaiyae Nee thookkatha vida venum Manamaagaliyae mana vedhanaiyai Nee theerthida vara venum Male : Manimegalaiyae mani aagalaiyae Nee thookkatha vida venum Manamaagaliyae mana vedhanaiyai Nee theerthida vara venum Male : Andha vanathukku… Ooru vennilavu Indha megathukku… Oru pennilavu Un paattusaththam Ini ketkkum varai Indha neela kuyil Paadikittu thaan irukkum Male : Manimegalaiyae mani aagalaiyae Nee thookkatha vida venum Manamaagaliyae mana vedhanaiyai Nee theerthida vara venum Male : {Netri potta mattum vachu Thanga nagai illaamalae Kodi kodi perazhagu Un mugathilae…ae…..} (2) Male : Selvam ennamaa Sondham solluma Sondha banadhamae Anbu thaanamma Andha anbu enum Chinna nool eduthu Nee enna katti potrikkae kannukullae Male : Manimegalaiyae mani aagalaiyae Nee thookkatha vida venum Manamaagaliyae mana vedhanaiyai Nee theerthida vara venum Male : Haa…aaa….aaa…aaa… Haa..aa..haa…aaa…haa..aa..haa…aa.. Male : {Sembaruthi poova pola Chinna selai nooolai pola Chinnna ponnu enna suthi Vandhu poviya ah ah ah ah} (2) Male : Thendral varuma Sedhi solluma Pakkam varuma Enna thoduma Ennai thottu vittaa Ini eppovumae Un per eluthi Nenjukkullae vechukkuven Male : Manimegalaiyae mani aagalaiyae Nee thookkatha vida venum Manamaagaliyae mana vedhanaiyai Nee theerthida vara venum Male : Andha vanathukku… Ooru vennilavu Indha megathukku… Oru pennilavu Un paattusaththam Ini ketkkum varai Indha neela kuyil Paadikittu thaan irukkum Male : Manimegalaiyae mani aagalaiyae Nee thookkatha vida venum Manamaagaliyae mana vedhanaiyai Nee theerthida vara venum Whistling : …………………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விடவேணும் மணமாகலையே மனவேதனையே நீ தீர்த்திட வரவேணும் ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விடவேணும் மணமாகலையே மனவேதனையே நீ தீர்த்திட வரவேணும் ஆண் : அந்த வானத்துக்கு….. ஒரு வெண்ணிலவு இந்த மேகத்துக்கு…… ஒரு பெண்ணிலவு உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும் ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விடவேணும் மணமாகலையே மனவேதனையே நீ தீர்த்திட வரவேணும் ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி தங்க நகை இல்லாமலே கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே….. ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி தங்க நகை இல்லாமலே கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே….. ஆண் : செல்வம் என்னம்மா…… சொந்தம் சொல்லுமா…. சொந்தம் பந்தமே அன்புதானம்மா ஆண் : அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து நீ என்னைக்கட்டி போட்டிருக்க கண்ணுக்குள்ளே ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விடவேணும் மணமாகலையே மனவேதனையே நீ தீர்த்திட வரவேணும் ஆண் : ஆஆஆஆ….ஆஆஆ….ஆஆஆ ஆஆஆஆ….ஆஆஆ….ஆஆஆ ஆண் : செம்பருத்தி பூவப்போல சின்னச்சேலை நூலைப்போல சின்னப்பொன்னு என்ன சுத்தி வந்து போவய்யா ஆ….. ஆண் : செம்பருத்தி பூவப்போல சின்னச்சேலை நூலைப்போல சின்னப்பொன்னு என்ன சுத்தி வந்து போவய்யா ஆ…… ஆண் : தென்றல் வருமா……. சேதி சொல்லுமா பக்கம் வருமா…….. என்னை தொடுமா என்னைத்தொட்டுவிட்டா இனி எப்பவுமே உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன் ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விடவேணும் மணமாகலையே மனவேதனையே நீ தீர்த்திட வரவேணும் ஆண் : அந்த வானத்துக்கு….. ஒரு வெண்ணிலவு இந்த மேகத்துக்கு…… ஒரு பெண்ணிலவு உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும் ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விடவேணும் மணமாகலையே மனவேதனையே நீ தீர்த்திட வரவேணும்