← Back

Konjam (Version 2) Song Lyrics

Singer : Armaan Mallik Music by : Amaal Mallik Male : Konjam nee pesinaal Nenjukkul yedho koosudhae Konjam un paarvaiyil Manjalai veyil veesuthae Male : Ennodu nindru kolladi Vilagi sella vendumo Ennodu sernthu selladi Pirinthu poga vendumo… Male : Ohoooo…ooo..ohooo..ooo Ohoooo…yeahhh.. Male : Konjam nee pesinaal Nenjukkul yedho koosudhae Konjam un paarvaiyil Manjalai veyil veesuthae Male : Ennodu nindru kolladi Vilagi sella vendumo Ennodu sernthu selladi Pirinthu poga vendumo… Male : Ohoooo…ooo..ohooo..yeah.. Tara ra rata ohoooo…mmm..yeah.. Male : En vaanilae Ila vennila Azhagai thondrinaalae Alavaai yenginaai Male : Iru kaigalaa… Illai siraigalaa… Methuvaai pootinaai… Idhazh poo sootinaai… Male : Konjam un anbaal Orae uyirai ketkiraai Anjum un kannaal Enai unakkulae saaikiraai Male : Ennodu nindru kolladi Vilagi sella vendumo Ennodu sernthu selladi Pirinthu poga vendumo… Male : Ohoooo…ooo..ohooo..yeah.. Tara ra rata ohoooo…mmm..yeah.. Tara ra rata ohoooo…mmm..aahaa
பாடகர் : அர்மான் மாலிக் இசையமைப்பாளர் : அமால் மாலிக் ஆண் : கொஞ்சம் நீ பேசினால் நெஞ்சுக்குள் ஏதோ கூசுதே கொஞ்சம் உன் பார்வையில் மஞ்சளை வெயில் வீசுதே ஆண் : என்னோடு நின்று கொல்லடி விலகி செல்ல வேண்டுமோ என்னோடு சேர்ந்து செல்லடி பிரிந்து போக வேண்டுமோ ஆண் : ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ யே ஆண் : கொஞ்சம் நீ பேசினால் நெஞ்சுக்குள் ஏதோ கூசுதே கொஞ்சம் உன் பார்வையில் மஞ்சளை வெயில் வீசுதே ஆண் : என்னோடு நின்று கொல்லடி விலகி செல்ல வேண்டுமோ என்னோடு சேர்ந்து செல்லடி பிரிந்து போக வேண்டுமோ ஆண் : ஓஹோ ஓ ஓஹோ யே தாரா ரா ராடா ஓஹோ ம்ம்ம் யே ஆண் : என் வானிலே இள வெண்ணிலா அழகாய் தோன்றினாலே அளவாய் ஏங்கினாய் ஆண் : இரு கைகளா இல்லை சிறைகளா மெதுவாய் பூட்டினாய் இதழ் பூ சூட்டினாய் ஆண் : கொஞ்சம் உன் அன்பால் ஒரே உயிரை கேட்கிறாய் அஞ்சும் உன் கண்ணால் என்னை உனக்குள்ளே சாய்க்கிறாய் ஆண் : என்னோடு நின்று கொல்லடி விலகி செல்ல வேண்டுமோ என்னோடு சேர்ந்து செல்லடி பிரிந்து போக வேண்டுமோ ஆண் : ஓஹோ ஓ ஓஹோ யே தாரா ரா ராடா ஓஹோ ம்ம்ம் யே தாரா ரா ராடா ஓஹோ ம்ம்ம் ஆஹா