← Back

Kadavul Madhuvai Song Lyrics

Singer : L. R. Eswari Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female : Kadavul madhuvai kangalil aada veithaan Kavithai nadhiyil pengalai oora veithaan Sivakkum idhazhil sengani saaru vaithaan Thavikkum manathil thaiyalai pottu veithaan Kadavul madhuvai kangalil aada veithaan Kavithai nadhiyil pengalai oora veithaan Humming : …………… Female : Mannil vilaiyaadum pengal oru kodi Pennil vilaiyaadum kangal pala kodi Female : Mannil vilaiyaadum pengal oru kodi Pennil vilaiyaadum kangal pala kodi Nenjil oru paatu nithiraiyil kettu Nenjil oru paatu nithiraiyil kettu Vandha vilaiyattu vanjiyargal koottu Female : Kadavul madhuvai kangalil aada veithaan Kavithai nadhiyil pengalai oora veithaan Humming : …………… Female : Andhipattu vaanam chandranin veedu Aasai konda ullam manmadhanin naadu Female : Andhipattu vaanam chandranin veedu Aasai konda ullam manmadhanin naadu Kannangalin meedhu chinnanjiru kodu Kannangalin meedhu chinnanjiru kodu Ellaiyidum bodhu inbamum nooru Female : Kadavul madhuvai kangalil aada veithaan Kavithai nadhiyil pengalai oora veithaan Sivakkum idhazhil sengani saaru vaithaan Thavikkum manathil thaiyalai pottu veithaan Kadavul madhuvai kangalil aada veithaan Kavithai nadhiyil pengalai oora veithaan
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி பாடல் ஆசிரியர் :கண்ணதாசன் பெண் : கடவுள் மதுவை கண்களில் ஆட வைத்தான் கவிதை நதியில் பெண்களை ஊற வைத்தான் சிவக்கும் இதழில் செங்கனிச்சாறு வைத்தான் தவிக்கும் மனத்தில் தையலைப் போட்டு வைத்தான் பெண் : கடவுள் மதுவை கண்களில் ஆட வைத்தான் கவிதை நதியில் பெண்களை ஊற வைத்தான் முனகல் : …………… பெண் : மண்ணில் விளையாடும் பெண்கள் ஒரு கோடி பெண்ணில் விளையாடும் கண்கள் பல கோடி பெண் : மண்ணில் விளையாடும் பெண்கள் ஒரு கோடி பெண்ணில் விளையாடும் கண்கள் பல கோடி நெஞ்சில் ஒரு பாட்டு நித்திரையில் கேட்டு நெஞ்சில் ஒரு பாட்டு நித்திரையில் கேட்டு வந்த விளையாட்டு வஞ்சியர்கள் கூட்டு பெண் : கடவுள் மதுவை கண்களில் ஆட வைத்தான் கவிதை நதியில் பெண்களை ஊற வைத்தான் முனகல் : …………… பெண் : அந்திப்பட்ட வானம் சந்திரனின் வீடு ஆசைக் கொண்ட உள்ளம் மன்மதனின் நாடு பெண் : அந்திப்பட்ட வானம் சந்திரனின் வீடு ஆசைக் கொண்ட உள்ளம் மன்மதனின் நாடு கன்னங்களின் மீது சின்னஞ்சிறு கோடு கன்னங்களின் மீது சின்னஞ்சிறு கோடு எல்லையிடும்போது இன்பமும் நூறு பெண் : கடவுள் மதுவை கண்களில் ஆட வைத்தான் கவிதை நதியில் பெண்களை ஊற வைத்தான் சிவக்கும் இதழில் செங்கனிச்சாறு வைத்தான் தவிக்கும் மனத்தில் தையலைப் போட்டு வைத்தான் பெண் : கடவுள் மதுவை கண்களில் ஆட வைத்தான் கவிதை நதியில் பெண்களை ஊற வைத்தான்