← Back

We Are The Teenz Song Lyrics

Singers : Janaki Easwar, Neha, Krishaang, Nanda and Ananyah Music by : D. Imman Lyrics by : Radhakrishnan Parthiban Female : Oh oo yaeh yae…. Mandaikooda naanga Sunday aakuvomae Schoollu naalae rompa Bore-u bore-u Female : Question Paperoda Answer Paper Vachaa Thookkuvomae mark-ku nooru nooru Female : Yae…CM kita sollunga PM kitta sollunga Yaezhu naalum leave-u must Female : Hae neet mattum illainga Exam ellaam waste-nga Knowledgela naanga best Chorus : We are the teens We are the teens We are the teens We are the teens Chorus : Mandaikooda naanga Sunday aakuvomae Schoollu naalae rompa Bore-u bore-u Chorus : Question Paperoda Answer Paper Vachaa Thookkuvomae mark-ku nooru nooru Female : Yae…CM kita sollunga PM kitta sollunga Yaezhu naalum leave-u must Female : Hae neet mattum illainga Exam ellaam waste-nga Knowledgela naanga best Chorus : We are the teens aah aa aah We are the teens oh oo ooh Female : Aaah…boommers boommers Dont put jammers Dreamers dreamers Naanga lazy beamers Chorus : We are path breakers Nee podaatha engalukku Speed breakers Female : Oh school-luthaan Cutting class-u thaan Making teachers foolsthaan Chorus : Goalsthaan Putting rulesthaan Making teens-u Vex-u thaan Chorus : Siraku mulaippathae Uyarae parakkathaan Naanga uyaram parappathae Ulagam padikkathaan Arivu valarppathil Degree vaangaththaan Naanga dimikki adikkirom Chorus : We are the teens We are the teens We are the teens We are the teens Female : Ooh oo yaeh yae Mandaikooda naanga Sunday aakuvomae Schoollu naalae rompa Bore-u bore-u Female : Question Paperoda Answer Paper Vachaa Thookkuvomae mark-ku nooru nooru Female : Yae…CM kita sollunga PM kitta sollunga Yaezhu naalum leave-u must Female : Hae neet mattum illainga Exam ellaam waste-nga Knowledgela naanga best Chorus : We are the teens We are the teens We are the teens We are the teens We are the teens
பாடகர்கள் : ஜானகி ஈஸ்வர், நேஹா, கிருஷாங், நந்தா மற்றும் அனன்யா இசையமைப்பாளர் : டி. இமான் பாடலாசிரியர் : ராதகிருஷ்ணன் பார்த்திபன் பெண் : ஓஹ் ஓ ஏஹ் ஏ….. மண்டை கூட நாங்க சண்டை ஆக்குவோமே ஸ்கூல்லு நாளே ரொம்ப போர்ரு போர்ரு பெண் : கொஸ்டின் பேப்பரோட ஆன்ஸ்வெர் பேப்பர் வச்சா தூக்குவோமே மார்க்கு நூறு நூறு பெண் : ஏ……சி.எம்.கிட்ட சொல்லுங்க பி. எம்.கிட்ட சொல்லுங்க ஏழு நாளும் லீவு மஸ்ட்டு பெண் : ஹே நீட் மட்டும் இல்லைங்க எக்ஸாம் எல்லாம் வேஸ்ட்டுங்க நாலேட்ஜ்ல நாங்க பெஸ்ட்டு குழு : வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் குழு : மண்டை கூட நாங்க சண்டை ஆக்குவோமே ஸ்கூல்லு நாளே ரொம்ப போர்ரு போர்ரு குழு : கொஸ்டின் பேப்பரோட ஆன்ஸ்வெர் பேப்பர் வச்சா தூக்குவோமே மார்க்கு நூறு நூறு பெண் : ஏ……சி.எம்.கிட்ட சொல்லுங்க பி. எம்.கிட்ட சொல்லுங்க ஏழு நாளும் லீவு மஸ்ட்டு ஆஹ பெண் : ஹே நீட் மட்டும் இல்லைங்க எக்ஸாம் எல்லாம் வேஸ்ட்டுங்க நாலேட்ஜ்ல நாங்க பெஸ்ட்டு குழு : வீ ஆர் தி டீன்ஸ் ஆஹ் ஆ ஆஹ் வீ ஆர் தி டீன்ஸ் ஓஹ் ஓ ஓஹ் பெண் : ஆஅஹ்….. பூம்மர்ஸ் பூம்மர்ஸ் டோன்ட் புட் ஜாம்மர்ஸ் ட்ரீமர்ஸ் ட்ரீமர்ஸ் நாங்க லேசி பீமெர்ஸ் குழு : வீ ஆர் பாத் பிரேக்கர்ஸ் நீ போடாத எங்களுக்கு ஸ்பீடு பிரேக்கர்ஸ் பெண் : ஓஹ் ஸ்கூல்லுதான் கட்டிங் கிளாஸ்ஸுதான் மேக்கிங் டீச்சர்ஸ் பூல்ஸ்தான் குழு : கோல்ஸ்தான் புட்டிங் ரூல்ஸ்சுதான் மேக்கிங் டீன்ஸ்ஸு வெக்ஸ்ஸுதான் குழு : சிறகு முளைப்பதே உயரே பறக்கதான் நாங்க உயரம் பறப்பதே உலகம் படிக்கதான் அறிவு வளர்ப்பதில் டிகிரீ வாங்கத்தான் நாங்க டிமிக்கி அடிக்கிறோம் குழு : வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் பெண் : ஓஹ் ஓ ஏஹ் ஏ….. மண்டை கூட நாங்க சண்டை ஆக்குவோமே ஸ்கூல்லு நாளே ரொம்ப போர்ரு போர்ரு பெண் : கொஸ்டின் பேப்பரோட ஆன்ஸ்வெர் பேப்பர் வச்சா தூக்குவோமே மார்க்கு நூறு நூறு பெண் : ஏ……சி.எம்.கிட்ட சொல்லுங்க பி. எம்.கிட்ட சொல்லுங்க ஏழு நாளும் லீவு மஸ்ட்டு பெண் : ஹே நீட் மட்டும் இல்லைங்க எக்ஸாம் எல்லாம் வேஸ்ட்டுங்க நாலேட்ஜ்ல நாங்க பெஸ்ட்டு குழு : வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ்