← Back

Maniyachu Panirendu Song Lyrics

Singer : S. Jayashree Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Maniyaachchu panirendu Thanalaachchu vizhi rendu Intha viragam rompa naragam Konjam vilagum vanthu konju Female : Maniyaachchu panirendu Thanalaachchu vizhi rendu Intha viragam rompa naragam Konjam vilagum vanthu konju Female : Oru paavai ival meedhu Pala paarvai padumpothu Female : Iravellellam paattu idaiyinam koottu Ilamai pollaathaathathu Iravellellam paattu idaiyinam koottu Ilamai pollaathaathathu Female : Intha viragam rompa naragam Konjam vilagum vanthu konju Female : Koodavae saptha naadi thudikkuthae Vaadi kulichcha pattu vaasa Kurinji mottu vedikkuthae Female : Koodavae saptha naadi thudikkuthae Vaadi kulichcha pattu vaasa Kurinji mottu vedikkuthae Ushna joovaalai vanthu leelaigal Eera malarum idhazhgal sivakka….aa… Irupuramum udambu silirkka aa….aa…aa…. Female : Maniyaachchu panirendu Thanalaachchu vizhi rendu Intha viragam rompa naragam Konjam vilagum vanthu konju Female : Ammammaa ingu aadai kanakuthey Yaekkam koduththuvittu Thookkam kodukka vittu sirikuthae Enna thaabangal enna thaagangal Oru mayakka nilaiyil kidakka…aa…. Thannai maranthu sarasam nadakka aa….aa…. Female : Maniyaachchu panirendu Thanalaachchu vizhi rendu Intha viragam rompa naragam Konjam vilagum vanthu konju
பாடகி : எஸ். ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : மணியாச்சு பனிரெண்டு தணலாச்சு விழி ரெண்டு இந்த விரகம் ரொம்ப நரகம் கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு பெண் : மணியாச்சு பனிரெண்டு தணலாச்சு விழி ரெண்டு இந்த விரகம் ரொம்ப நரகம் கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு பெண் : ஒரு பாவை இவள் மீது பல பார்வை படும்போது பெண் : இரவெல்லாம் பாட்டு இடையினம் கூட்டு இளமை பொல்லாதது இரவெல்லாம் பாட்டு இடையினம் கூட்டு இளமை பொல்லாதது பெண் : இந்த விரகம் ரொம்ப நரகம் கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு….. பெண் : கூடவே சப்த நாடி துடிக்குதே வாடி குளிச்ச பட்டு வாச குறிஞ்சி மொட்டு வெடிக்குதே…. பெண் : கூடவே சப்த நாடி துடிக்குதே வாடி குளிச்ச பட்டு வாச குறிஞ்சி மொட்டு வெடிக்குதே…. உஷ்ண ஜ்வாலை வந்து லீலைகள் ஈர மலரும் இதழ்கள் சிவக்க…ஆ…… இருபுறமும் உடம்பு சிலிர்க்க ஆ….ஆ….ஆ…. பெண் : மணியாச்சு பனிரெண்டு தணலாச்சு விழி ரெண்டு இந்த விரகம் ரொம்ப நரகம் கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு பெண் : அம்மம்மா இங்கு ஆடை கணக்குதே ஏக்கம் கொடுத்துவிட்டு தூக்கம் கெடுக்க விட்டு சிரிக்குதே…. என்ன தாபங்கள் என்ன தாகங்கள் ஒரு மயக்க நிலையில் கிடக்க…..ஆ…. தன்னை மறந்து சரசம் நடக்க ஆ…..ஆ…. பெண் : மணியாச்சு பனிரெண்டு தணலாச்சு விழி ரெண்டு இந்த விரகம் ரொம்ப நரகம் கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு