← Back

Poongatre Poongatre En Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Chorus : ……………………. Male : Poongatre poongatre En kaadhal nenjin paadalaaga vaa vaa Oru thoodhu sellum thozhiyaaga vaa Alai modhudhae mana meedhilae Pudhu aaasai vellangalae Poongatre poongatre Female : Kaalangal thorum paruvangal maarum Kaadhalin thaagam moganum aagum Andhi varum velaiyil Indha malar solaiyil Varum madhana urchavam Male : Idhu poovaiyai thedidum pudhu uravu Idhazh orathil oru ninaivu Andha megangal kooduthu Inaiyudhu thazhuvudhu thulludhu en manamae Female : Poongatre poongatre Male : Malaivaasi pennae ennaasai kannae Manadhodu unnai anaippavan naanae Nee vana mohini en mana mohini Idhazh semmaangani haa aa aa aa aa Female : Ila moongilgalin melliya kilaigalilae Pani thuligalin azhaginilae Vanna maamayil aadudhu poonguyil koovudhu Mayangudhu en manamae Male : Poongatre poongatre Female : En kaadhal nenjin paadalaaga vaa vaa Male : Oru thoodhu sellum thozhiyaaga vaa Female : Alai modhudhae mana meedhilae Pudhu aaasai vellangalae Both : Poongatre poongatre
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் குழு : …………………….. ஆண் : பூங்காற்றே பூங்காற்றே என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா ஒரு தூது செல்லும் தோழியாக வா அலை மோதுதே மனமீதிலே புது ஆசை வெள்ளங்களே…. பூங்காற்றே பூங்காற்றே பெண் : காலங்கள் தோறும் பருவங்கள் மாறும் காதலின் தாகம் மோகனம் ஆகும் அந்தி வெறும் வேளையில் இந்த மலர் சோலையில் வரும் மதனோற்சவம் ஆண் : இது பூவையை தேடிடும் புது உறவு இதழ் ஓரத்தில் ஒரு நினைவு அந்த மேகங்கள் கூடுது இணையுது தழுவுது துள்ளுது என் மனமே…… பெண் : பூங்காற்றே பூங்காற்றே ஆண் : மலைவாசி பெண்ணே என்னாசை கண்ணே மனதோடு உன்னை அணைப்பவன் நானே நீ வன மோகினி என் மன மோகினி இதழ் செம்மாங்கனி….ஆ….ஆ….ஆ….ஆ…. பெண் : இள மூங்கிலின் மெல்லிய கிளைகளிலே பனித் துளிகளின் அழகினிலே வண்ண மாமயில் ஆடுது பூங்குயில் கூவுது மயங்குது என் மனமே…….. ஆண் : பூங்காற்றே பூங்காற்றே பெண் : என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா ஆண் : ஒரு தூது செல்லும் தோழியாக வா பெண் : அலை மோதுதே மனமீதிலே புது ஆசை வெள்ளங்களே…. இருவர் : பூங்காற்றே பூங்காற்றே