← Back

Pollapaiyya Song Lyrics

Singers : Swetha Mohan and Haricharan Music by : D. Imman Female : Pollaa paiyya pollaa paiyya Yendaa enna paathaa… Sollaamale sollaamale Neethaan ulla Pootha… Female : Polla paiyya polla paiyya Yendaa enna paathaa… Sollaamale sollaamale Neethaan ulla pootha… Male : Nenjukkulla enna yenni yendi Nitha nitham alladura Panja vandhu patha vaikum theeyaa Thattukittu thallaadura Female : Thulla thulla unna alla Porandhaane nanum serndhu vaazha…. Female : Ye.. Pollaa paiyya pollaa paiyya Yendaa enna paathaa… Male : oooo… Sollaamale sollaamale Neethaan ulla pootha… Male : Onnum puriyaama oru aasa Aruvaala thookkudhu Thannathani aalaa ena naalum Poli poda paakudhu Female : Motha usurum unna vandhu sera yenga Sitham kalangi Nikurene Moochu vaanga Male : Pakkathula paasam vara Pallaakku unnala mallaandhu poren Female : Ullathula naanum Keda vambedhum illama unkooda vaaren…. Thaaren…. Female : Pollaa paiyya pollaa paiyya Yendaa enna paathaa… Sollaamale sollaamale Neethaan ulla poothaaa… Female : Unna nenachaale pasi thookam Pagaiyaagi pogudhu… Solla nenachaalum varum vaartha Kodasaanju ooduthu… Male : Thonda kuzhiyil Mulla vechu pogum aasa Ulla varaiyil Mutham vaikka yengum meesa Female : Vekkathula thegam pada Pollaatha santhosam gummaalam poda Male : Rathathula vegam thoda Unnoda kai rendum ennaatha mooda Kooda… Female : Pollaa paiyya pollaa paiyya Yendaa enna paathaa… Sollaamale sollaamale Neethaan ulla pootha… Male : Nenjukkulla enna yenni yendi Nitha nitham alladura Panja vandhu patha vaikum theeyaa Thattukittu thallaadura Female : Thulla thulla unna alla Porandhaane nanum serndhu vaazha….
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : பொல்லா பையா பொல்லா பையா ஏன் டா என்ன பாத்த சொல்லாமலே சொல்லாமலே நீதான் உள்ள பூத்த பெண் : பொல்லா பையா பொல்லா பையா ஏன் டா என்ன பாத்த சொல்லாமலே சொல்லாமலே நீதான் உள்ள பூத்த ஆண் : நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி ஏன் டி நித நித்தம் அல்லாடுற பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா தட்டு கிட்டு தள்ளாடுற பெண் : துள்ள துள்ள உன்ன அள்ள பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ பெண் : யே பொல்லா பையா பொல்லா பையா ஏன் டா என்ன பாத்த ஆண் : ஓஓஓ சொல்லாமலே சொல்லாமலே நீதான் உள்ள பூத்த ஆண் : ஒன்னும் புரியாம ஒரு ஆச அருவாள தூக்குது தன்ன தனி ஆளா என நாளும் பொலி போட பாக்குது பெண் : மொத்த உசுரும் உன்ன வந்து சேர ஏங்க சித்தம் கலங்கி நிக்குறேனே மூச்சு வாங்க ஆண் : பக்கத்துல பாசம் வர பல்லாக்கு உன்னால மல்லாந்து போறேன் பெண் : உள்ளத்துல நானும் கெட வம்பேதும் இல்லாம உன்கூட வாரேன் தாரேன் பெண் : பொல்லா பையா பொல்லா பையா ஏன் டா என்ன பாத்த சொல்லாமலே சொல்லாமலே நீதான் உள்ள பூத்த பெண் : உன்ன நெனச்சாலே பசி தூக்கம் பகையாகி போகுது சொல்ல நெனச்சாலும் வரும் வார்த்த கொட சாஞ்சு ஓடுது ஆண் : தொண்ட குழியில் முள்ள வெச்சு போகும் ஆச உள்ள வரையில் முத்தம் வைக்க ஏங்கும் மீச பெண் : வெக்கத்துல தேகம் பட பொல்லாத சந்தோசம் கும்மாளம் போட ஆண் : ரத்தத்துல வேகம் தொட உன்னோட கை ரெண்டும் என்னாத்த மூட கூட பெண் : பொல்லா பையா பொல்லா பையா ஏன் டா என்ன பாத்த சொல்லாமலே சொல்லாமலே நீதான் உள்ள பூத்த ஆண் : நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி ஏன் டி நித நித்தம் அல்லாடுற பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா தட்டு கிட்டு தள்ளாடுற பெண் : துள்ள துள்ள உன்ன அள்ள பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ