← Back

Konji Konji Song Lyrics

Konji Konji Song Lyrics from “The Legend” tamil film starrring “Legend Saravanan” in a lead role. This song is sung by “KK, Shreya Ghoshal” and music is composed by the real legend “Harris Jayaraj“. Lyrics works are penned by lyricist “Kabilan”. Singers : KK and Shreya Ghoshal Music by : Harris Jayaraj Lyrics by : Kabilan Male : Konji konji kaadhalai soniyae Kenji manam theduthu unnaiyae Urugathae urugathae nenjamae Male : Uchi nila nerathil vanthiyae Natchathiram thoorathil minniyae Tharai melae thavithenae nithamae Male : Ada unna pola oruthi inga Ulagil kidaikuma En thaagam theerka thanneer keta Megam kodukumaa En bhoomi engum pookal manakka Vaanam thirakkuma Eppodhu en usura paarpen Neeye vandhu sollu Male : Konji konji kaadhalai soniyae Kenji manam theduthu unnaiyae Urugathae urugathae nenjamae Female : Haa..a.aaa…aaa… Female : Unakullae naan vaalgiren Uyirudan thol saaigiren Ulagamae or vaanam dhaan Orae nila unnoduthaan Female : Kadavulin punai peyar thaai aagum Kaadhalin punai peyar nee aagum Alaigalil tholanithathu en paadham Payanathai thodarnthida nee podhum Female : Konji konji kaadhalai soniyae Kenji manam theduthu unnaiyae Anaikaamal anaiyaadhu nenjamae Female : Ohh uchi nila nerathil vanthenae Natchathiram polavae minniyae Tharai melae enai naanae thanthenae Male : Ada unna pola oruthi inga Ulagil kidaikuma En thaagam theerka thanneer keta Megam kodukumaa En bhoomi engum pookal manakka Vaanam thirakkuma Eppodhu en usura paarpen Neeye vandhu sollu Male : Hmmm…mmm..hmmmm…. [humming goes on] Female : Thiranaa ..thira naa..aaa..aaa…
பாடகர்கள் : கே கே மற்றும் ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே கெஞ்சி மனம் தேடுது உன்னையே உருகாதே உருகாதே நெஞ்சமே ஆண் : உச்சி நிலா நேரத்தில் வந்தியே நட்சத்திர தூரத்தில் மின்னியே தரை மேலே தவித்தேனே நித்தமே ஆண் : அட ஒன்ன போல ஒருத்தி இந்த உலகில் கிடைக்குமா என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டா மேகம் கொடுக்குமா என் பூமி எங்கும் பூக்கள் மணக்க வானம் திறக்குமா எப்போது என் உசிர பாப்பேன் நீயே வந்து சொல்லு ஆண் : கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே கெஞ்சி மனம் தேடுது உன்னையே உருகாதே உருகாதே நெஞ்சமே பெண் : ஹா..ஆஅ..ஆஆ… பெண் : உனக்குள்ளே நான் வாழ்கிறேன் உயிரோடு தோள் சாய்கிறேன் உலகமே ஓர் வானம் நான் ஒரே நிலா உன்னோடு தான் பெண் : கடவுளின் புனை பெயர் தாய் ஆகும் காதலின் புனை பெயர் நீ ஆகும் அலைகளில் தொலைந்தது என் பாதம் பயணத்தை தொடர்ந்திட நீ போதும் ஆண் : கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே கெஞ்சி மனம் தேடுது உன்னையே அணைக்காமல் அணையாதே நெஞ்சமே பெண் : உச்சி நிலா நேரத்தில் வந்தேனே நட்சத்திரம் போலவே மின்னியே தரை மேலே எனை நானே தந்தேனே ஆண் : அட ஒன்ன போல ஒருத்தி இந்த உலகில் கிடைக்குமா என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டா மேகம் கொடுக்குமா ஆண் : என் பூமி எங்கும் பூக்கள் மணக்க வானம் திறக்குமா எப்போது என் உசிர பாப்பேன் நீயே வந்து சொல்லு ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் பெண் : திரனா திரனா திரனா ஆ