← Back

Panjali Sabatham Song Lyrics

Singers : S. V. Ponnusami and A. V. Saraswathy Music by : T. R. Pappa Lyrics by : M. K. Aathmanathan Dialogue : ……………….. Male : Thuriyanukku ilaiya veeran thustta kula samharan Chorus : Thuriyanukku ilaiya veeran thustta kula samharan Male : Thuchaadhana raajan vandhen sabaiyai naadi Thuchaadhana raajan vaaren Chorus : Thuchaadhana raajan vaaren Male : Andha bharatha pasangalaana paandavar pathiniyai Bharatha pasangalaana paandavar pathiniyai Paraparavendrae pattri iluthu Palar ariya sabai naduvil nirutha Chorus : Thuchaadhana raajan vandhen sabaiyai naadi Thuchaadhana raajan vaaren Dialogue : ……………….. Female : Mathi ketta maithunaa vandhiyaa Ennai maanga thaengaaiyinnu nenaichiyaa Mathi ketta Chorus : …………………………….. Female : Mathi ketta maithunaa vandhiyaa Ennai maanga thaengaaiyinnu nenaichiyaa Vidhi ketta magarasan vetkam maanangettu Vilaiyattukku sonna velaivettiyavittu Female : Mathi ketta sutha mathi ketta Mathi ketta mathi ketta mathi ketta Female : Mathi ketta maithunaa vandhiyaa Ennai maanga thaengaaiyinnu nenaichiyaa Male : Kadhi ketta anniyae kettiyaa Ennai karuvattu thundunnu nenachiyaa Kadhi ketta Chorus : …………………………….. Male : Kadhi ketta anniyae kettiyaa Ennai karuvattu thundunnu nenachiyaa Murai kettu pesadhae ivar kittae nadakkathu Mokku vethilai paakku pottukkum thappadhu Male : Kadhi ketta haei kadhi ketta Ahaa kadhi ketta kadhi ketta kadhi ketta Kadhi ketta anniyae kettiyaa Ennai karuvattu thundunnu nenachiyaa Dialogue : ………….. Male : Thottu ilukkaamal povaenaa Ponaal thuriyodhanan thambhi aavenaa Unnai thottu ilukkaamal povaenaa Ponaal thuriyodhanan thambhi aavenaa Kai pattal pathinithaanam kettupoguminnu Pagal vaesham podura jegajaala kalli nee
பாடகர்கள் : எஸ். வி. பொண்ணுஸ்வாமி மற்றும் ஏ. வி. சரஸ்வதி இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் ஆண் : துரியனுக்குகிளைய வீரன் துஷ்ட குல சம்ஹாரன் குழு : துரியனுக்குகிளைய வீரன் துஷ்ட குல சம்ஹாரன் ஆண் : துச்சாதன ராஜன் வந்தேன் சபையை நாடி துச்சாதன ராஜன் வாரேன் குழு : துச்சாதன ராஜன் வந்தேன் ஆண் : அந்த பாரதப் பசங்களான பாண்டவர் பத்தினியை பாரதப் பசங்களான பாண்டவர் பத்தினியை பரபரவென்றே பற்றியிழுத்து பலர் அறியச் சபை நடுவில் நிறுத்த குழு : துச்சாதன ராஜன் வந்தேன் சபையை நாடி துச்சாதன ராஜன் வாரேன் வசனம் : …………………. பெண் : மதி கெட்ட மைத்துனா வந்தியா என்னை மாங்கா தேங்காயின்னு நெனைச்சியா மதி கெட்ட குழு : .……………………. பெண் : மதி கெட்ட மைத்துனா வந்தியா என்னை மாங்கா தேங்காயின்னு நெனைச்சியா விதி கெட்ட மகராசன் வெட்கம் மானங்கெட்டு விளையாட்டுக்குச் சொன்னா வேலைவெட்டியவிட்டு பெண் : மதி கெட்ட சுத்த மதி கெட்ட மதி கெட்ட மதி கெட்ட மதி கெட்ட மதி கெட்ட மைத்துனா வந்தியா என்னை மாங்கா தேங்காயின்னு நெனைச்சியா ஆண் : கதி கெட்ட அண்ணியே கேட்டியா என்னை கருவாட்டுத் துண்டுன்னு நெனைச்சியா கதி கெட்ட குழு : ………………….. ஆண் : கதி கெட்ட அண்ணியே கேட்டியா என்னை கருவாட்டுத் துண்டுன்னு நெனைச்சியா முறை கெட்டுப் பேசாதே இவர்கிட்டே நடக்காது மூக்கு வெத்திலை பாக்கு போட்டுக்கும் தப்பாது ஆண் : கதி கெட்ட ஹேய் கதி கெட்ட ஆஹா கதி கெட்ட கதி கெட்ட கதி கெட்ட கதி கெட்ட அண்ணியே கேட்டியா என்னை கருவாட்டுத் துண்டுன்னு நெனைச்சியா வசனம் : ………….. ஆண் : தொட்டு இழுக்காமல் போவேனோ போனால் துரியோதனன் தம்பி ஆவேனோ உன்னை தொட்டு இழுக்காமல் போவேனோ போனால் துரியோதனன் தம்பி ஆவேனோ கை பட்டால் பத்தினித்தனம் கெட்டுபோகுமின்னு பகல் வேஷம் போடுற ஜெகஜாலக் கள்ளி நீ